Aannikkaayathil Viral Idalaam ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
(ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்) x 2
(என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்
என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.
1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்
ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.
ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்
என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.
2. (தேவஜனத்தை வனாந்திரங்களிலே மோசே நடத்திய விசுவாசம்
பிதாவீட்டை விட்டோடிய என்னை திருப்பி நடத்திய விசுவாசம்
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே
(ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்) x 2
(என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
நீர் எந்தன் கர்த்தாவே, தெவனுமே
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.
aannikkaayathil viral idalaam – aannikkaayaththil viral idalaam
(aannikkaayaththil viral idalaam
thiruvilaavil kai podalaam) x 2
(ennai alaiththa en nalla naesaa
neer enthan karththaavae, thaevanumae) x 2
aannikkaayaththil viral idalaam
thiruvilaavil kai podalaam
ennai alaiththa en nalla naesaa
neer enthan karththaavae, thaevanumae.
1. (malai sikaraththil paelaiyai seytha nnovaavin ullil visuvaasam
aaraan vittu kaanaan thaetiya aapirakaamullil visuvaasam
neer enthan karththaavae, thaevanumae) x 2
neer enthan karththaavae, thaevanumae.
aannikkaayaththil viral idalaam
thiruvilaavil kai podalaam
ennai alaiththa en nalla naesaa
neer enthan karththaavae, thaevanumae.
2. (thaevajanaththai vanaanthirangalilae mose nadaththiya visuvaasam
pithaaveettaை vittaோtiya ennai thiruppi nadaththiya visuvaasam
neer enthan karththaavae, thaevanumae) x 2
neer enthan karththaavae, thaevanumae
(aannikkaayaththil viral idalaam
thiruvilaavil kai podalaam) x 2
(ennai alaiththa en nalla naesaa
neer enthan karththaavae, thaevanumae) x 2
neer enthan karththaavae, thevanumae
neer enthan karththaavae, thaevanumae.