• waytochurch.com logo
Song # 29399

Enn Munnae Enn Arugae Avar அவர் என் முன்னே என் அருகே


அவர் என் முன்னே என் அருகே
என்னோடு இருக்கின்றார்
அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2
நீர் மட்டும் போதும் ஏசைய்யா
உம் அன்பு ஒன்றையே போதுமே – 4
1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே
ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2
உம் அன்பிற்கு ஈடுஇல்லை
உம் அன்பிற்கு இணையுமில்லை – 2
2. இழப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்
வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2
உலகம் எல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே சத்யமைய்யா (நித்யமைய்யா) – 2

avar en munnae en arukae
ennodu irukkintar
avar enna yesu raajan avarae ennodu – 2
neer mattum pothum aesaiyyaa
um anpu ontaiyae pothumae – 4
1. yaarumilla vaelaiyil en manathai thottavarae
ontumillai naeraththil ennodu iruppavarae – 2
um anpirku eeduillai
um anpirku innaiyumillai – 2
2. ilappukalin naeraththil sonthanaal pirikaiyil
vaalkkaiyin kaelviyil neer mattum kataisiyil – 2
ulakam ellaam maayai ayyaa
neer mattumae sathyamaiyyaa (nithyamaiyyaa) – 2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com