Azhagae Azhagae Ummai Pola அழகே அழகே உம்மைப்போல
அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum
அழகே அழகே-3
உம்மைப்போல யாரும் இல்லையே-2
வாக்கில் நீர் வல்லவர்
அறிவில் நீர் உயர்ந்தவர்
அழகில் நீர் சிறந்தவர்
உம்மைப்போல யாரும் இல்லையே-2
வர்ணிக்க வார்த்தை போதாதே
வர்ணிக்க வார்த்தை இல்லையே-2
உங்க முகத்தை பார்க்கனும்
உம்மை உற்று பார்க்கனும்
உம் கண்களை கண்டு
பிரமித்து போகனும்-2
என்னை கண்ட கண்கள் அது
எப்போதும் நோக்கினது
உந்தன் அழகில் வியந்து
என்னை மறக்கனும்
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மைப்போல யாரும் இல்லையே-2
alakae alakae ummaippola yaarum – azhagae azhagae ummai pola yarum
alakae alakae-3
ummaippola yaarum illaiyae-2
vaakkil neer vallavar
arivil neer uyarnthavar
alakil neer siranthavar
ummaippola yaarum illaiyae-2
varnnikka vaarththai pothaathae
varnnikka vaarththai illaiyae-2
unga mukaththai paarkkanum
ummai uttu paarkkanum
um kannkalai kanndu
piramiththu pokanum-2
ennai kannda kannkal athu
eppothum nnokkinathu
unthan alakil viyanthu
ennai marakkanum
yesuvae yesuvae yesuvae
ummaippola yaarum illaiyae-2