• waytochurch.com logo
Song # 29410

Azhagaana Puthu Velli Ondru அழகான புது வெள்ளி ஒன்று


அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru
அழகான புது வெள்ளி ஒன்று
வான் மீது மலர்ந்தது இன்று
வானிலே தூதர்கள் கானங்கள் பாடிட
இயேசுவும் பிறந்திருந்தார்
1. மந்தையை மேய்த்திடும் கூட்டம்
மேய்ப்பர்கள் காத்திடவே
விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல
பாலனைக் காணச் சென்றார்
2. வானிலே வெள்ளியும் ஒன்று
சாஸ்திரிகள் காணவே
பொன் தூபவர்கம் யாவும் தந்து
பாலனைப் பணிந்து சென்றார்
3. தேவா உம் ஏழையின் கோலம்
பாவி எம்மை மீட்கவோ
இந்நாளில் பாடும் கீதம் கேட்டு
பாலனே கண் அயர்வாய்

alakaana puthu velli ontu – azhagaana puthu velli ondru
alakaana puthu velli ontu
vaan meethu malarnthathu intu
vaanilae thootharkal kaanangal paatida
yesuvum piranthirunthaar
1. manthaiyai maeyththidum koottam
maeypparkal kaaththidavae
vinn thoothar koottam seythich solla
paalanaik kaanach sentar
2. vaanilae velliyum ontu
saasthirikal kaanavae
pon thoopavarkam yaavum thanthu
paalanaip panninthu sentar
3. thaevaa um aelaiyin kolam
paavi emmai meetkavo
innaalil paadum geetham kaettu
paalanae kann ayarvaay


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com