Arumai Naatha Yesu Raja அருமை நாதா இயசு ராஜா
அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja
அருமை நாதா இயசு ராஜா
நீரே எந்தன் தஞ்சம்
எனது இறைவா இயசு ராஜா
நீரே எந்தன் தெய்வம்
எனது நம்பிக்கை நீரே
எனது ஜீவன் நீரே
எனது பாடல் நீரே
எனது இராகம் நீரே
தாழ்வில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினத்தீரய்யா
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
என்கரம் பிடித்தீரய்யா – எனது நம்பிக்கை நீரே
என்று வருவீர் எனது இரட்சகா
என் மனம் ஏங்கி நின்றேன்
எந்தன் கண்கள் உம்மை நோக்கி
ஏக்கம் அடைகின்றன – எனது நம்பிக்கை நீரே
arumai naathaa iyasu raajaa – arumai naatha yesu raja
arumai naathaa iyasu raajaa
neerae enthan thanjam
enathu iraivaa iyasu raajaa
neerae enthan theyvam
enathu nampikkai neerae
enathu jeevan neerae
enathu paadal neerae
enathu iraakam neerae
thaalvil irunthaen thallaati nadanthaen
thayavaay ninaththeerayyaa
kalangaathae entu kannnneeraith thutaiththu
enkaram pitiththeerayyaa – enathu nampikkai neerae
entu varuveer enathu iratchakaa
en manam aengi ninten
enthan kannkal ummai nnokki
aekkam ataikintana – enathu nampikkai neerae