Antha Kaara Vallamaikalai அந்தகார வல்லமைகளை
அந்தகார வல்லமைகளை – தேவ
பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கு என்றும்
பயமில்லை வெற்றி எனக்கு
போராயுதம் தரித்தே
போர் செய்வேன் போர் செய்வேன்
1. சேனைகளின் கர்த்தர் நாமத்தில் – பெரும்
மதில்களை தாண்டிடுவேன்
ஆகாய மண்டல லோகாதிபதிகள்
ஒடுங்கியே மடிந்திடுவார் – பயந்து
நடுங்கியே மடிந்திடுவார்
2. சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும் –
தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை ஜெயம் எனக்கு – என்றும்
தோல்வி இல்லை ஜெயம் எனக்கு
3. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் தூய
ஆவியாலே கொடி ஏற்றுவேன்
ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்
சாத்தானை வீழ்த்திடுமே – வஞ்சக
சாத்தானை வீழ்த்திடுமே
anthakaara vallamaikalai – thaeva
pelaththaal muriyatippaen
yesuvin iraththam enthan paathukaappu
payamillai vetti enakku entum
payamillai vetti enakku
poraayutham thariththae
por seyvaen por seyvaen
1. senaikalin karththar naamaththil – perum
mathilkalai thaanndiduvaen
aakaaya manndala lokaathipathikal
odungiyae matinthiduvaar – payanthu
nadungiyae matinthiduvaar
2. sarppangalai mithiththidavum perum –
thaelkalai nasukkidavum
athikaaram unndu vallamai unndu
tholvi illai jeyam enakku – entum
tholvi illai jeyam enakku
3. vellam pola saaththaan vanthaalum thooya
aaviyaalae koti aettuvaen
aaviyin pattayam vaethaththin vasanam
saaththaanai veelththidumae – vanjaka
saaththaanai veelththidumae