• waytochurch.com logo
Song # 29449

Adaikalam Unakkundu அடைக்கலம் உனக்குண்டு


Adaikalam Unakkundu – அடைக்கலம் உனக்குண்டு
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
கலங்காதே கலங்காதே
காத்திடுவார் இயேசு என்றென்றுமே
மலை போல் சோதனை வந்தாலும் – அது
பனிபோல் மறைந்தே போகும்
புதிய வல்லமை நிரப்பும் – உன்
உள்ளதை ஆறுதல் படுத்தும்
கொடிய நோய்கள் வந்தாலும் – அது
நொடிப்பொழுதினில் மாறும்
தேவ அக்கினி இறங்கும் – உன்னை
உத்தம சாட்சியாய் நிறுத்தும்
அக்கினி நடுவில் நடந்தாலும் – நீ
எரிந்து போவதில்லை
ஆழ்கடலினில் சென்றும் – நீ
அமிழ்ந்து போவதே இல்லை
பேசும் தெய்வம் இயேசு – உன்னை
உள்ளங்கையில் வரைந்தார்
உள்ளம் உருகி நீயும் – அவர்
மார்பில் சாய்ந்திடு

adaikalam unakkundu – ataikkalam unakkunndu
ataikkalam unakkunndu
aapaththu naalilae sukamunndu
kalangaathae kalangaathae
kaaththiduvaar yesu ententumae
malai pol sothanai vanthaalum – athu
panipol marainthae pokum
puthiya vallamai nirappum – un
ullathai aaruthal paduththum
kotiya nnoykal vanthaalum – athu
notippoluthinil maarum
thaeva akkini irangum – unnai
uththama saatchiyaay niruththum
akkini naduvil nadanthaalum – nee
erinthu povathillai
aalkadalinil sentum – nee
amilnthu povathae illai
paesum theyvam yesu – unnai
ullangaiyil varainthaar
ullam uruki neeyum – avar
maarpil saaynthidu


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com