Asathura Anboda Azhaga அசத்துற அன்போட அழகாக
அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga
Lyrics
அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல
கனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால
வந்தது யாரு சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா –
போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா
கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னால
எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு
கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா – போது உனக்கு
எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய்
(வந்தது யாரு)
பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா
கோயிலுக்குள் நீயா நானா
சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்
(வந்தது யாரு)
asaththura anpoda alakaaka – asathura anboda azhaga
lyrics
asaththura anpoda alakaaka mannnnil vanthaarae – en
karaiyellaam moottakkatti thoora vachchaாrae
enakkae onnnum puriyala sollaththeriyala
kanavaa nanavaa naan suththivarum pamparamaa aanaen thannaala
vanthathu yaaru solluthu ooru
raasan makaaraasannthaa –
podu thaththarikada thaa
inimae iraaja vaalakka daa
podu thaththarikada thaa – ennaalum
inimae iraaja vaalakka daa
kanakkaa kachchithamaa thaenaa inikkiraannu – poraa pinnaala
ellaa uruttakum nampividaatha pangu
kallam kapadamilaa kadavula kaathal senjaa – pothu unakku
ellaam kaikkoodum thaanaa thaetivarum pangaey
(vanthathu yaaru)
peruma paechchellaam palikkaathudaa
irukkum varaikkum anpath tharuvom
pulmael poovaaka vanthaaraiyyaa
niyaayam theerkka varuvaaradaa
koyilukkul neeyaa naanaa
sanntaiyellaa vaennaanndaa
thalaivan unnavida vaeraleval osaththidaa
veratti vanntiyakkatti pamparamaa suththuvom
thalaivan varalaara oorellaam solluvom
(vanthathu yaaru)