• waytochurch.com logo
Song # 29457

Akkini Abisegam Thangapa அக்கினி அபிஷேகம் தாங்கப்பா


Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா
சர்வாயுதவர்கம்
அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு
அனலாய் உமக்கென்று பற்றி எறியனும்
ஆவியானவர் எனக்குள் தங்கிட
எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட
சத்தியம் என் கச்சை
நீதி என் மார்க்கவசம்
ஆயத்தம் என் பாதரச்சை
விசுவாசம் என் கேடகம்
இரட்சிப்பு என் தலைகவசம்
வேதவசனம் என் பட்டயம்

akkini abisegam thangapa – akkini apishaekam thaangappaa
sarvaayuthavarkam
akkini apishaekam thaangappaa enakku
analaay umakkentu patti eriyanum
aaviyaanavar enakkul thangida
ethiriyaanavan soolchchikal murinthida
saththiyam en kachchaை
neethi en maarkkavasam
aayaththam en paatharachchaை
visuvaasam en kaedakam
iratchippu en thalaikavasam
vaethavasanam en pattayam


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com