என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே
En kudumbam
என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே X 2 தினந்தோறும் நாங்கள் உம் பாதத்தில் அமர்த்திட கிருபை தருமே தினந்தோறும் நாங்கள் உம் வேதத்தை தியானிக்க தயவு தருமேபிள்ளைகள் உம்மை நேசித்திடவே , போதித்து வளர்த்திடுமே உறவுகள் செழித்து மலர்ந்திட தயவு தருமே சவால்கள் யாவும் சந்தித்திட ஆவியில் பெலன் தருமே
en kudumbam yesuvai kaanavendume (x2)dhinandhorum naangal um paathathil amarthida kirubai tharumedhinandhorum naangal um vedathai dhiyanikka thayavu tharumepillaihal ummai nesithidave, pothitha valarthidumeuravugal sezhithu malarndhida thayavu tharumesavaalgal yaavum santhithida aaviyil balan tharume