• waytochurch.com logo
Song # 29525

காரியும் வாய்த்திடும்

Kaarium Vaaikum


காரியும் வாய்த்திடும்


Chorus
மாறியும் உறைந்த மழையும்
வானத்திலிருந்து இறங்குமாம் போல்
தேவனின் வார்த்தையும்
என் வாழ்வை செழிப்பாகுமே

Pre Chorus
வெறுமையாய் திரும்பாது
காரியும் வாய்த்திடும்
வாழ்வும் வளமாகுமே
வறண்ட நிலமும் செழிப்பாகுமே

Interlude

Verse 1
இலை உத்திரத்திருக்கும் மரமாய்
தப்பாமல் கனி கொடுப்பேன் X2

நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டதால் - நான்
வார்த்தையில் நிலைத்திருப்பேன் X 2

Pre Chorus
வெறுமையாய் திரும்பாது
காரியும் வாய்த்திடும்
வாழ்வும் வளமாகுமே
வறண்ட நிலமும் செழிப்பாகுமே
வறண்ட நிலமும் செழிப்பாகுமே

Chorus
மாறியும் உறைந்த மழையும்
வானத்திலிருந்து இறங்குமாம் போல்
தேவனின் வார்த்தையும்
என் வாழ்வை செழிப்பாகுமே
Interlude

Verse 2
கர்த்தரின் ஆ.ஆசீர்வாதம்
ஐஸ்வர்யம் தந்திடுமே
நன்மையையும் கிருபையும்
தொடர்ந்திடுமே எந்தன்
வாழ் நாள் முழுவதுமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com