உன்னதமானவரின் மறைவில் இருக்கின்ற நான் சர்வ
UNNATHAMANAVARIN maravil irukkinra
உன்னதமானவரின் மறைவில் இருக்கின்ற நான் சர்வ உன்னதமானவரின் மறைவில் இருக்கின்ற நான் சர்வ வல்லவரின் நிழலில் தங்கிடுவேன்(2)நான் கர்த்தரை நோக்கி என் அடைக்கலம் என் கேடகம் என்பேன் நான் கர்த்தரை நோக்கி நீரே என் தேவன் என்பேன்.வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பயப்படாதிருப்பேன்கர்த்தரின் நிழலில் இருப்பதால் நான் தீமை என்னை சேதப்படுத்தாதே(2)இரவின் பயங்கரம் பகலின் அம்பு எதற்கும் அஞ்சிடேனேஇருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் சங்காரத்திற்கும் பயப்படாதிருப்பேன்(2)