• waytochurch.com logo
Song # 29527

விலையேறப்பெற்ற உந்தன் திரு ரத்தமே

Vilaiyerapperra untaṉ tiru rattame


விலையேறப்பெற்ற உந்தன் திரு ரத்தமே

விலையேறப்பெற்ற
உந்தன் திரு ரத்தமே

நீர் சிந்திய உம்
ரத்தத்தின் வல்லமையால்
என் பாவ சாப
கட்டுகளை உடைத்தீரே

விலையேறப்பெற்ற
உந்தன் திரு ரத்தமே

நீர் சிந்திய உம்
ரத்தத்தின் கிருபையினால்
இலவசமாய் இரட்சிப்பருளினீரே
.
உம்முடைய ரத்தத்தை நீர் சிந்தியதால்
இருள் சூழ்ந்த லோகத்தை நீர் மீட்டரே

உம் ரத்தத்திற்கு ஈடாக
நீர் ஒன்றும் கேட்கவில்லை
உம் அளவற்ற அன்பிற்கு
நிகரே இல்லை

விலையேறப்பெற்ற
உந்தன் திரு ரத்தமே

Original song Tera Lahu Bada Kimti Hai Prabhu by Ankur Masih


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com