• waytochurch.com logo
Song # 29529

சந்தோசம் பெருகிட்ட நாள்

Sandhosham perukitta nal


சந்தோசம் பெருகிட்ட நாள்
காருண்யம் தோன்றிட்ட நாள்
தூதர்கள் பாடிட ஆயர்கள் போற்றிட
அதிசய தேவன் பிறந்திட்ட நாள்

(Chorus)
ஆடி பாடி நாங்கள் மகிழ்ந்திடுவோம்
ராஜன் இயேசு இன்று பிறந்தார்
Verse 1
விண்வெளியில் நட்சத்திரம் தோன்றிடவே.
ஏரோது கேட்டு கலங்கிடவே
ராஜாவின் பிறப்பால் வியந்திடவே
பாலனை காண விரைந்தனரே
Verse 2
இருளேல்லாம் நீக்கிட பிறந்தாரே
என் பயமெல்லம் போக்கிட பிறந்தாரே
இல்லத்திலும் உள்ளத்திலும் சமாதானம் தந்திட
இயேசு இரட்சகர் பிறந்தாரே!


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com