சந்தோசம் பெருகிட்ட நாள்
Sandhosham perukitta nal
சந்தோசம் பெருகிட்ட நாள் காருண்யம் தோன்றிட்ட நாள் தூதர்கள் பாடிட ஆயர்கள் போற்றிட அதிசய தேவன் பிறந்திட்ட நாள் (Chorus) ஆடி பாடி நாங்கள் மகிழ்ந்திடுவோம் ராஜன் இயேசு இன்று பிறந்தார்Verse 1 விண்வெளியில் நட்சத்திரம் தோன்றிடவே. ஏரோது கேட்டு கலங்கிடவே ராஜாவின் பிறப்பால் வியந்திடவேபாலனை காண விரைந்தனரே Verse 2 இருளேல்லாம் நீக்கிட பிறந்தாரே என் பயமெல்லம் போக்கிட பிறந்தாரேஇல்லத்திலும் உள்ளத்திலும் சமாதானம் தந்திட இயேசு இரட்சகர் பிறந்தாரே!