உம்மைப் போல நேசிக்க யாரும் இல்லப்பா
Ummaip pola nesikka yaarum illappa
உம்மைப் போல நேசிக்க யாரும் இல்லப்பா
உம்மைப் போல தேற்றிட ஒருவர் இல்லப்பா
சூழ்நிலை மாறும் போது எல்லாம் மாறி விடும்
நீரோ என்றென்றும் மாறதவர்
மனிதனின் அன்பு ஒரு நாள் மாறி போயி விடும்,
தேவனின் அன்போ என்றும் மாறாதது ,
உலகத்தின் முடிவு வரையிலுமே என்னையும் நேசிக்கும் அன்பிதுவே
உம் இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா உங்க அன்புக்கு அளவு இல்லப்பா
ஏழை என்று என்னி என்னை தள்ளி விடவில்லை ,
அனாதை என்று சொல்லி என்னை அலைய விடவில்லை ,
எனக்காக ஜீவன் தாந்து மீட்டீர் ஐயா
உம் சொந்த மகனாக ஏற்று கொண்டிரே,
“உம் இரக்கத்திற்கு முடுவு இல்லப்பா உங்க அன்புக்கு அளவு இல்லப்பா”
வாழ்வே இல்லை என்றேன் வாழ்வு தந்திரே,
வழியே இல்லை என்றேன் பாதை காட்டினிர்,
உயரத்தில் உம்மோடு நிறுத்தினிரே,
மான் கால்கள் போல மாற்றினிரே”
உம் இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கு அளவு இல்லப்பா”
ummaip pola nesikka yaarum illappa
ummaip pola thaetrrida oruvar illappa
soozhnilai maarum pothu ellaam maari vidum
neero enrenrum maaradhavar
manidhanin anbu oru naal maari poyi vidum,
devaniin anbo endrum maaradhadhu,
ulagaththin mudivu varaiyilumae ennaiyum nesikkum anbidhavae
um irakkaththirku mudivu illappa
unga anbukku alavu illappa
ezhaai endru enni ennai thalli vidavillai,
anaadhai endru solli ennai alaiya vidavillai,
enakkaaga jeevan thaandhu meettir aiyaa
um sondha maganaaga yettru kondire
um irakkaththirku mudivu illappa
unga anbukku alavu illappa
vaazhvai illai endren, vaazhvudhanthir
vazhiyai illai endren, paadhai kaattinir
uyaraththil ummoadu niruththinire
maan kaalkal pola maatrrinire
um irakkaththirku mudivu illappa
unga anbukku alavu illappa