அதிகாலையில் உம் கிருபையைக் கேட்கப்பண்ணும்
Athikalayil um kirubaiyaik kaetkapannum
அதிகாலையில் உம் கிருபையைக் கேட்கப்பண்ணும்
நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்
ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்
உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்
இயேசய்யா நீரே என் தேவன்
இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்
1. கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்
(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்
உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்
உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்
இயேசய்யா நீரே என் தேவன்
இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்
2. பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன்
(உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்
உம் கிருபையை நினைத்து பூரிக்கின்றேன் (துதிகின்றேன்)
உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்
இயேசய்யா நீரே என் தேவன்
இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்
3. உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட
எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே
செம்மையான வழிகளிலே
உம் நல்ல ஆவியால் நடத்திடுமே
இயேசய்யா நீரே என் தேவன்
இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்
athikalayil um kirubaiyaik kaetkapannum
naal muluvathum naan nadakka paathaiyai kaattum
aathumavai naan uyarthukirean
ummidaththil naan uyarthukirean
yeasaiyya neerae en devan
yesuvaiyya ummai nambiyullean
1. kaikalai umakku nearaga virikkintrean
(oru ) varanda nilam pol umakkaai thavikkirean
um mugam kaanamal soarnthu povean
um kural kealamal thuvandu povean
yeasaiyya neerae en devan
yesuvaiyya ummai nambiyullean
2. poorva naatkalai ninaithu paarkirean
(um) seayalkalai ellam thiyanithu magilkintrean
um kirubaiyai ninaithu poorikkintrean
um unmaiyai enni uyarthukirean
yeasaiyya neerae en devan
yesuvaiyya ummai nambiyullean
3. umathu virupaththai anuthinam naan seithida
enakku pothithu nadathidum en deivamae
semmaiyana vazhikalilae
um nalla aaviyaal nadathidumae
yeasaiyya neerae en devan
yesuvaiyya ummai nambiyullean