அழியாமல் இருக்குறேன் விலகாமல் நடக்கிறேன்
I remain unshaken I walk without drifting
அழியாமல் இருக்குறேன் விலகாமல் நடக்கிறேன்
உங்க கிருபை என்னை தாங்குது
என் ஏசையா என்னை என்றும் பாதுகாக்குது
1. பாவத்தின் சேற்றினிலே தூக்கினதும் கிருபை
மாறாத வாழ்க்கையை
மாற்றுவதும் கிருபை
நோவாவுக்கும் கண்களில் கிடைத்தது உங்க கிருபை
அழிவே வந்தாலும் காப்பது உங்க கிருபை
பேழையை கொண்டு மீட்பது உங்க கிருபை
இது போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்துமே
கிருபை போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்துமே
அழியாமல் இருக்கிறேன்
2. உலகத்தால் வெறுத்தோரை நேசிப்பதும் கிருபை
தகுதி இல்லாமல் அழைப்பது உங்க கிருபை
தாவீதின் வாழ்க்கையை மாற்றினதும் கிருபை
புழுதியில் இருந்தாலும் உயர்த்துவதும் கிருபை
ஆடுகள் மேய்த்தாலும் அரசன் ஆக்கும் கிருபை
இது போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்துமே
கிருபை போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்துமே
அழியாமல் இருக்குறேன் விலகாமல் நடக்கிறேன்
உங்க கிருபை என்னை தாங்குது
என் ஏசையா என்னை என்றும் பாதுகாக்குது
உங்க கிருபை என்னை தாங்குது என் இயேசையா என்னை என்றும் பாதுகாக்குது
i remain unshaken, i walk without drifting
your grace is what sustains me
my jesus always protects me
verse 1:
it was grace that lifted me from the mud of sin
it is grace that transforms a broken life into a new one
even noah found grace in your eyes
even when destruction comes, it’s your grace that saves
it is your grace that rescued through the ark
this is enough for my life
may you lead me every day
grace is enough for my life
may you lead me every day
i remain unshaken
verse 2:
grace is what loves the ones rejected by the world
your grace calls those who are unworthy
it was grace that changed david’s life
grace lifts even those in the dust
even a shepherd can become a king by grace
this is enough for my life
may you lead me every day
grace is enough for my life
may you lead me every day
i remain unshaken, i walk without drifting
your grace is what sustains me
my jesus always protects me
your grace is what sustains me
my jesus always protects me