பலமுறை நான் விலகியும் – நீர்
PALAMURAI NAAN VILAGIYUM
பலமுறை நான் விலகியும் – நீர் என்னை கைவிடவில்லைஉம்மைவிட்டு தூரம் சென்றபோதும்சேர்த்தீரே உம் அன்பிலே நான் உமக்காய் ஓடவில்லை என் பாதை சரியாக இல்லை நான் விழுந்துபோன வேளையில் – உம் கரத்தைதந்து தூக்கியென்னை தேற்றினீரேநன்றி சொல்லவே வார்த்தைகள் இல்லையேஎந்தன் வாழ்விலே நீர்செய்த நன்மைக்கேஎந்த தீங்குமே என்னை அணுகாமல்இன்று வரையிலும் என்னை காத்தீரே 1. நான் செல்லும் பாதையில் என் முன்னே செல்கிறீர்என் கால்கள் வழுவாமல் தாங்குகின்றீர்தீமைக்கு விலக்கி நல்வழி காட்டிசீரான பாதையில் நடத்துகிறீர்பேரலையாய் வாழ்வில் துன்பங்கள் வந்தாலும்இன்பமாய் மாற்ற என்னோடு நீருண்டுதுன்பத்தை இன்பமாய் மாற்றினீரே2. என்குறை கணக்கிட மாந்தன்கண் விரைந்தனஎன்னை இகழ நாவுகள் எழும்பின மனமுடைந்து கண்ணீர் வடியும்போதுஅரவணைத்தென்னை தேற்றுகிறீர்வனைந்தவரே என்னை அறிந்தவரே இகழ்ந்தவர் கண்முன்னே உயர்த்தினீரேகண்ணீரை களிப்பாய் மாற்றினீரே
palamurai naan vilagiyum – neerennai kaividavillaiummaivittu thooram sentrapothumsertteere um anbile naan umakkai oodavillai en paathai sariyaaga illai naan vizhunthupona velaiyil- um karatthai thanthu thookkiyennai tettrineerenantri sollave vaartthaigal illaiyeenthan vaazhvile neerseitha nanmaikkeentha teengume ennai anugaamalintruvaraiyilum ennai kaattheere 1. naan sellum paathaiyilenmunne selgireerenkaalgal vazhuvaamal thangukintreertheemaikku vilakki nalvazhi kaattiseerana paathaiyil nadatthukireerperalaiyaai vaazhvil thunbangal vanthaaluminbamaai maatra ennodu neerunduthunbatthai inbamai maatrineere 2. enkurai kanakkidamaanthankan virainthanaennai igazha naavugal ezhumbinamanamudainthu kanneer vadiyumpothuaravanaittennai tettrugireervanainthavare ennai arinthavareigazhnthavar kanmunne uyartthineerekanneerai kalippai maatrineere