ஆண்டவர் அற்புதம் செய்வார்
The Lord will do wonders
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
சூழ் நிலை இல்லாமல் போகலாம் உதவுவார் இல்லாமல் போகலாம்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
திராட்சை ரசம் தீர்ந்து போகலாம்
தண்ணீர் மட்டுமே இருக்கலாம்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
வியாதி உன்னை வாட்டி வதைக்கலாம்
வறுமை உன்னை கலங்கடிக்கலாம்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
கடன் பாரம் உன்னை அழுத்தலாம் கவலையில் வாழ்ந்து தவிக்கலாம்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
சூழ் நிலை இல்லாமல் போகலாம் உதவுவார் இல்லாமல் போகலாம்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
the lord will do wonders,
you will never lack anything.
circumstances may fail,
helpers may disappear.
the lord will do wonders,
the lord will do wonders,
you will never lack anything.
the wine may run out,
only water may remain.
the lord will do wonders,
the lord will do wonders,
you will never lack anything.
sickness may trouble and oppress you,
poverty may shake and worry you.
the lord will do wonders,
the lord will do wonders,
you will never lack anything.
the burden of debt may press you down,
you may suffer living in sorrow.
the lord will do wonders,
the lord will do wonders,
you will never lack anything.
circumstances may fail,
helpers may disappear.
the lord will do wonders,
the lord will do wonders,
you will never lack anything.