செருபாபேலே செருபாபேலே
Zerubbabel Zerubbabel
செருபாபேலே செருபாபேலே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
எந்தன் ஆவியினால் எல்லாம் ஆகும்
என்றேன் என்றேன்
செருபாபேலே செருபாபேலே
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரமே
செருபாபேலுக்கு முன்பாய்
நீ சம பூமியாவாய் ஆவாய்
செருபாபேலே செருபாபேலே
தலைக்கள்ளை கொண்டு வா
தடைகளை தாண்டி வா
தடைகளை உடைக்கும் கர்த்தர்
உன் முன்னே செல்கின்றாரே
செருபாபேலே செருபாபேலே
zerubbabel, zerubbabel
not by might, nor by power
but by my spirit, everything will be done
says the lord, says the lord
zerubbabel, zerubbabel
o great mountain, who are you before us?
before zerubbabel
you shall become level ground
zerubbabel, zerubbabel
bring forth the capstone
cross over every obstacle
the lord who breaks barriers
goes before you
zerubbabel, zerubbabel