அழைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
விளக்கில்லா இரவாக என் நாட்கள் போக
அருளாலே அணையாத விளக்காக்கினீர்
விளக்கில்லா இரவாக என் நாட்கள் போக
அருளாலே அணையாத விளக்காக்கினீர்
வேரில்லா மரமாக நீரின்றி வாட
நீர் வந்து கனி தரும் மரமாக்கினீர்
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
இசை மீட்டா வீணை போல் துருவாய் போக
அழகிய கரத்தாலே எனை மீட்டினீர்
திசையில்லா காற்றாக திக்கற்று ஓட
பறவையாய் எனை மாற்றி சிறகளித்தீர்
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அழைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அழைத்தீரே நன்றி ஐயா
வேலியில்லா பயிராக துணையின்றி வீழ
உமது அன்பாலே அரண் அமைத்தீரழை காணா மண்ணாக உளம் வரண்டு போக
கருணையின் மேகமாய் என்னில் பொழிந்தீர்
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
அழைத்தீரே நன்றி ஐயா
என்னை அசைத்தீரே நன்றி ஐயா
