• waytochurch.com logo
Song # 29778

என் காயங்களைத் துடைத்து


என் காயங்களைத் துடைத்துப் பரிகாரம் செய்த ஆண்டவரே…
உங்கள் இரக்கத்தையும் அன்பையும் பாடும் இந்த ஆழமான ஆன்மிக பாடல், மனம் உடைந்தவர்களுக்கு, தனிமையில் அழுவோருக்கு, வாழ்க்கை போராட்டத்தில் சோர்ந்தவர்களுக்கு ஒரு மருந்தாய் இருக்கும். 💛

நாம் எவ்வளவு மறைத்தாலும், நம் உள்ளத்தின் காயங்கள், கண்ணீர், வலி, வருத்தம் — இயேசுவுக்குக் கண்ணுக்கு தெரியும்.
அவர் நம் நிராசையை நம்பிக்கையாக்கும் தேவன்.
அவர் நம் துயரத்தை சாந்தியாய் மாற்றும் மீட்பர்.

அவருக்கு காயங்கள் புரியும்…
ஏனெனில் அவர் சுலுவில் காயங்கள் சுமந்தார் ✝️

🎧 கேட்டு பாருங்கள்…
உங்கள் இதயம் மெதுவாக குணமடையட்டும்
அவர் தொட்டு குணப்படுத்தும் கைகளால்.



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com