• waytochurch.com logo
Song # 29795

நம்புவேன் நான் நம்பிடுவேன்


என்னுடைய கடந்த கால ஜீவியத்தின் பாதைகளை நான் நினைத்து பார்க்கையில் எனக்கு மிகுந்த ஆச்சரியம் !
நான் சாகாமல் பிழைத்திருக்க இதுவரை எனக்கு இயேசு ஜீவனும் இரட்சிப்புமானார்.

வாழ்கையில் வறுமை கஷ்டம் துயரங்கள் எல்லாரும் சந்திக்கும் சாலை போக்குவரத்து நெரிசல் போன்றது திடீரென சந்திக்க நேரிடும்

என் வாலிப பிராயத்தில் நான் தரித்தரனாய் என் எதிர்காலம் நம்பிக்கை அற்றிருக்கையில் என்னை தப்புவித்தவர் என் இயேசு கிறிஸ்து ஒருவரே

இயேசு மட்டுமே உதவக்கூடியவர் உருக்குலைந்த வாழ்வை அவர் மேன்மையாக்குபவர்

அவரை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நீங்க நம்பமுடியும்
அவர் மேல் வைக்கும் நம்பிக்கை விசுவாசம் ஒருநாளும் வீன்போகாது.
யாவே உங்களை ஆசீர்வதிப்பாராக.




Christ to all nations, a non-profit free evangelism, encouraging all people and unbelievers to lead patients, humility, peace, joy' to Jesus Christ's eternal life and the certainty of forgiveness and eternal resurrection. அனைத்து நாடுகளுக்கும் கிறிஸ்து, இது இலாபமற்ற செயலாகும் இலவச சுவிசேஷம், அனைத்து மக்களையும் நம்பிக்கையற்றவர்களையும் நோயாளிகளை வழிநடத்த ஊக்குவிக்கிறது, அடக்கம், அமைதி, மகிழ்ச்சி' இயேசுகிறிஸ்துவின் நித்தியஜீவனையும் பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் மறுவாழ்விற்கான நித்தியத்தையும் வழிகாட்டுகிறது.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com