உங்க கண்களிலிருந்து கிருபை கிடைத்தது
UNGA KANKALIL IRUNTHU
உங்க கண்களிலிருந்து கிருபை கிடைத்தது
அந்த கிருபை மட்டும் என்னை காத்தது -2
வேண்டாம் ஐயா . உலகம் வேண்டாம் ஐயா போதும் ஐயா உம் கிருபை போதும் ஐயா -2
1.உலகம் மறந்தது
உறவுகள் வெறுத்தது
உம்குரல் கேட்டபின்
எல்லாம் மறந்தது -2
2.உம்மாலே அசைகிறேன்
உம்மைக் கொண்டே பிழைக்கிறேன் உம்மாலே ஓட்டத்தை
ஜெயமுடன் ஓடுவேன் -2
3.மனிதனை நம்பி நம்பி
கண்ணீர் விட்ட நாட்கள் உண்டு
உம்மையே நம்பி வந்தேன்
வெற்றிமேல் வெற்றி கண்டேன் -2
