டக்கரு டக்கரு
Takkaru Takkaru
டேய்
டேய்
விட்டு விட்டு விட்டு விட்டு ஓடி போனேன்
கெட்டு கெட்டு கேடி கெட்டு அழிஞ்சு
போனேன்
பட்டு பட்டு பாரப்பட்டு குனிஞ்சு போனேன்
ஆக மொத்தம் எல்லாம் பட்டு நொருங்கி போனேன்
அப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு இயேசப்பா வந்தாரு
அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு தக்கரு தக்கரு தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு தக்கரு தக்கரு தக்கரு
தக்கரு தக்கரு தக்கரு
நக்க
ய் இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
பாவம் செஞ்சேன் நஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு
வாடி வந்தேன் துட்ட துட்ட
சேர்க்கணும்னு அலைஞ்சு திரிஞ்சேன் கெட்ட
கெட்ட நண்பர்களை சேர்த்து சிரிச்சேன்
அப்பா வந்தாரு அனைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு இயேசப்பா வந்தாரு
அனைச்சிக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
கண்ட கண்ட ஜோசியத்தை பார்த்து
தொலைச்சேன் சண்ட சண்ட அடிதடின்னு வம்பு
இழுத்தேன் வண்ட வண்ட பாவத்தையும்
நானும் சுமந்தேன் ஏன்டா இந்த
வாழ்க்கையின்னு சாக துணிஞ்சேன்
அப்பா வந்தாரு அனைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு
இயேசப்பா வந்தாரு அனைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
குடிச்சு குடிச்சு லெப்ட் ரைட் போட்டு
நடந்த
புகையும் விட்டு பகையும் பட்டு தூக்கி
நடந்தேன் காதல் வந்து தோல்வி தந்து
வெறியில் அலைஞ்சேன் கனவில் கூட தூக்கமில்ல
உருண்டு புரண்டே அப்பா வந்தாரு
அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு அப்பா வந்தாரு
அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்தி
புட்டாரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்க டக்கரி டக்கரு டக்கரு
டக்கரி டக்கரு டக்கரு டக்கரி
ஓய்
