உங்க ஊழியத்தை நான் செய்யவே
என்னை கரம்பிடித்து நடத்திவந்திரே (2)
என்னை தூக்கி தூக்கி சுமந்து கொண்டிரே
என்னை அளவில்லாமல் உயர்திவைத்தீரே
நன்றி அப்பா இயேசப்பா (2)
என்னை தாங்கி தாங்கி நடத்திவந்திரே
என்னை அளவில்லாமல் உயர்த்திவைத்தீரே
நன்றி அப்பா இயேசப்பா (2)
1. எத்தனையோ உறவுகள் பிரிந்து சென்றபோதிலும்
உயிரைக் கொடுத்து என்னை மீட்டிரே
உங்க இரத்தத்தாலே கழுவி விட்டிரே (2)
- நன்றி அப்பா இயேசப்பா (2)
2. எத்தனையோ நிந்தினைகள் அவமானம்
கண்ணீரின் பள்ளத் தாக்கில் நடந்த. -போதிழும்
என் கூட இருந்து நடத்தி வந்திரே
என்னை அளவில்லாமல் அனைத்து கொண்டிரே
-நன்றி அப்பா இயேசப்பா (2)
