• waytochurch.com logo
Song # 29825

ஆச்சரியமானவரே

ACHARIYAMANAVARE


என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல - 2

மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர் - 2


1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே - 2
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால் - 2


2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை - 2
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர் - 2


3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் - 2
இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் - 2


என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல

மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்

மாறாமலே .......................
விலகாமலே ........................


ஆச்சரியமானவரே....அதிசயமானவரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com