சீறி எழுந்தாலும் சூழ்ச்சி செய்தாலும்
siru ezhunthaalum soolchi seithaalum
சீறி எழுந்தால்
சூழ்ச்சி செய்தால்
எல்லாம் வீணாகும்
அவர் என்னோடு
வேந்தன் வந்தாலும்
அணியே வகுத்தாலும்
அழிக்க முடியாது ஆண்டவர் என்னோடு
சீ எழுந்தாலும்
சூழ்ச்சி செய்தாலும்
எல்லாம் மீனாகும்
அவர் என்னோடு
ஏந்தன் வந்தாலும்
அனியே
மகத்தாலும்
அழிக்க முடியாது ஆண்டவர் என்னோடு
அவரை பூட்டினால் அவர் பூட்டினால்
அகற்ற முடியாது
அவர் கண்ணிகளை
அகற்ற முடியாது
விண்ணில் இருப்பவரை
விருத்த முடியாது
வெள்ளி நடிப்பவரின்
வலிமை புரியாது
அவர் கூட்டினால்
தகர்க்க முடியாது
அவர் கண்ணீரை
அகற்ற முடியாது
விண்ணில் இருப்பவரை
தீர்க்க முடியாது
செய்தி அளிப்பவரின்
வலிமை மை புரியாது
தெய்வசினம் முன்னால்
எதுவும் இல்லாது
அவரின் திருமுன்னால்
பூமி வெல்லாது
என்னவரின் திருமலையில்
அவரே ராஜா
விலகத்தின் அரியனையில்
அவரே
ரோஜா
தெய்வ சித்தம் முன்னால்
எதுவும் இல்லாது
அவரின் திருமுன்னால்
பூமி வெல்லாது
எனவரின் திருமலையில்
அவரே ராஜா
விண்ணகத்தின் அரியனையில்
அவரே ரோஜா
மரணத்தை
வென்றவரே
மைந்தன் ஆனாரு
மைந்தரின் மைந்தர்
நம்மை தேடி வருவாரு
இருப்பு கோல்கையில்
ஏந்தி வருவாரு
குயவன் கலத்தை போல நொருக்கி எறிவாரு
மரணத்தை வென்றவரே
மைந்தன் ஆனாரு
மைந்தன ரின் மைந்தர் நம்மை தேடி வருவாரு
இருப்பு கொல்கையில்
ஏந்தி வருவாரு
குயவன் கரத்தை போல நொருக்கி எறிவாரு
ஓ மன்னர் மன்னர்களே
விவேகம் கொள்ளுங்கள் பூவுலகை
ஆழ்வோரே
எச்சரிக்கையாயிருங்கள்
ஆண்டவர் வருகின்றார்
அஞ்சி நருங்குங்கள்
அவரின் திருமுன்னால் மகிழ்ந்து பாடுங்கள்
மன்னர் மன்னர்களே
விவேகம் கொள்ளுங்கள்
உலகை ஆழ்வோரே எச்சரிக்கையாய் இருங்கள்
ஆண்டவர் வர் வருகின்றார்
அஞ்சி நரும்புங்கள்
அவரின் திருமுன்னால் மகிழ்ந்து
பாருங்கள்
பெற்றிடுவோம்
ஆண்டவரை போற்று
அவர் என அடைக்கலம் சரணாகதியாகுங்கள்
மீண்டும் வருகின்றார்
எதிர்நோக்குங்கள்
பூமியின் குடிகளே
மனம் திரும்புங்கள்
