நல்ல பங்கு
nalla pangu
இயேசுவே
உம் அன்பில் மகிழ்ந்து
என்னை மறந்து
வாழ்ந்திருப்பேன்
என் நேசரே
என் கண்ணீரை எல்லாம்
பாடலாய் எண்ணி துதி எடுப்பேன்
இயேசுவே
உம் அன்பில் மகிழ்ந்து
என்னை
மறந்து
வாழ்ந்திருப்பேன்
என் நேசரே
என் கண்ணீரை எல்லாம்
பாடலாய் என்னை துதி எடுப்பேன்
தேவையான
நல்ல பங்கு
தேனிலும் மதுரம்
அன்பெனக்கு
தேவையான
லங்கு
தேனிலும்
மதுரம் உம் அன்பினுக்கு
கண்ணீர் துளியாய்
பாதம் தனிப்பேன்
இறுதிவரை
உம்மையே
பற்றிக்கொள்வேன்
கண்ணீர் துளியாய் பாதம் அடுப்பேன்
இறுதிவரை உம்மை பற்றிக்கொள்வேன்
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
உமக்கே
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
இயேசுவே
என் கண் முன்னே
உம்மை என்றும்
நிறுத்தி
நோக்கி
காத்திருப்பேன்
சார்ந்திருப்பேன்
தோல்களில் சாய்ந்திருப்பேன்
உன் நிழல் தரும் சுகம் அதில்
வாழ்ந்திருப்பேன்
என் கண் முன்னே
உம்மை என்றும்
நிறுத்தியே நோக்கியே
காத்திருப்பேன்
சார்ந்திருப்பேன்
தோல்களில் சாய்ந்திருப்பேன்
உம் நிழல் தரும் சுகம் அதில்
வாரப்பேன்
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
உமக்கே
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
இயேசுவே
நற்கிரியை
என்னில் தொடங்கினீரே
கிறிஸ்துவின் நாள் மட்டும்
நடத்துவீரே
என் சந்ததி உமக்கு மகிமை றோ
தலைமுறைக்கும்
நிறங்கள் பிரியமல்லோ
நற்கிரியை
என்னில் தொடங்கினீரே
கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்துவீரே
என் சந்ததி உமக்கு மகிமை என்றால்
தலைமுறைக்கும்
நீர் எங்கள் பிரியமல்லோ
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
உமக்கே
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
இயேசுவே
இயேசுவே
உம் அன்பில் மகிழ்ந்தேன்
என்னை மறந்து
வாழ்ந்திருப்பேன்
என் நேசரே
என் கண்ணீரை எல்லாம் பாடலாய் எண்ணி
துதியெடுப்பேன்
தேவையான
நல்ல பங்கு
தேனிலும்
மதுரம் உம் அன்பினுக்கு
தேவையான
நல்ல பங்கு
தேனிலும் மதுரம் உம் அன்பினுக்கு
கண்ணீர் துளியாய்
பாதம் அளிப்பேன்
இறுதிவரை
உம்மையே பற்றிக்கொள்வேன்
கண்ணீர் துளியாய்
பாதம் மணிப்பேன்
இறுதிவரை
உம்மை பற்றிக்கொள்வேன்
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
உமக்கே
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
இயேசுவுக்கே
