நாங்கள் அறியாதிருக்கின்றவர்
நாங்கள் அறியாதி
இருக்கின்றவர்
எங்கள் நடுவினிலே
இருக்கின்றீர்
நாங்கள் அறியாதிருக்கின்ற
றவர்
எங்கள் நடுவினிலே
இருக்கின்றீர்
ஏலோகிம்
அதோனை
ஏலோகிம்
அதோனை
கர்த்தராகிய
தேவரீர்
கர்த்தராகிய
தேவரே
அதிசயமானவர்
உம் நாமம்
அதிசயமானவர்
உம் நாமம்
கண்களை திறந்திடும்
உம் வேதம்
கண்களை திறந்திடும்
உம் வேதம் நாங்கள் எங்கள்
அறியாதிருக்கின்றவர்
எங்கள் நடுவினிலே
இருக்கின்றீர்
நித்திய காணாம்
எங்களின் வாஞ்சை
சத்திய தேவன்
எங்களின் நடுவில்
நித்திய காணாம்
எங்களின்
வாஞ்சை
சத்திய தேவன்
எங்களின் நடுவில்
யுக யுகமாகவே
நடத்துகின்றீர்
யுக யுகமாகவே
நடத்துகின்றீர்
முகமுகமாய்
உம்மை தரிசிக்கவே
முக முகமாய்
ய் உம்மை தரிசிக்கவே
நாங்கள் அறியாதிருக்கின்றவர்
எங்கள் நடுவினிலே
இருக்கின்றீர்
ஆவியினாலே
மூழ்கழுத்திடுவீர்
வார்த்தையினாலே
பிறந்திட செய்தீர்
ஆவியினாலே
மூழ்கடித்திடுவீர்
வார்த்தையினாலே
பிறந்திட
செய்தீர்
எங்களுடன் தங்கும் ரவி நீரே
எங்களுடன் தங்கும் ரவி நீரே
தேடிடுவோம்
உம்மை மேசியாவே
தேடிடுவோம்
உம்மை மேசியாவே
நாங்கள் அறியாதி இருக்கின்றவர்
எங்கள் நடுவினிலே
இருக்கின்றீர்
சத்திய வேதம்
எங்களின் கிரீடம்
கிருபையும் சத்தியமும் கிறிஸ்துவின்
வடிவம்
சத்திய வேதம்
எங்களின் கிரீடம்
கிருபையும் சத்தியமும்
கிறிஸ்துவின் வடிவம்
மனதினிலே
எழுதி மகிழ்ந்திடுவோம்
மனதினிலே எழுதி மகிழ்ந்திடுவோம்
உயிரெழுத்தே
உம்மில் இணைந்திடுவோம்
உயிரெழுத்தே
உம்மில் இணைந்திடுவோம்
நாங்கள் அறியாதிருக்கின்றவர்
எங்கள் நழுவினிலே
இருக்கின்றீர்
ஏலோகின்
அதோனை
ஏலோகின்
அதோனை
கர்த்தராகிய
தேவரீர்
கர்த்தராகிய
தேவரீர்
அதிசயமானவர்
உம் நாமம்
அதிசயமானவர்
உம் நாமம்
கண்களை திறந்திடும்
உம் வேதம்
கண்களை
திறந்திடும்
உம் வேதம் நாங்கள் அறியாதிருக்கின்றவர்
எங்கள் நடுவினிலே
இருக்கின்றீர்
