• waytochurch.com logo
Song # 29914

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் வரலாறு கேரல்ஸ் குடில் கேக் காலுறை

Christmas history in tamil


இந்த வீடியோவில் இயேசு கிறிஸ்துவின்
பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ்
பண்டிகையில் கிறிஸ்தவர்கள் மிக அதிகமாக
பயன்படுத்தும் காரியங்கள் குறிப்பாக
கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது கிறிஸ்துமஸ்
கேக் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்
கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடல்கள் இவை
அனைத்தும் எப்படி ஆரம்பித்தது யார் மூலம்
ஆரம்பிக்கப்பட்டது எந்த வருடங்களில்
ஆரம்பிக்கப்பட்டது என்கின்ற வரலாற்று
தகவல்களையும் ஹாப்பி கிறிஸ்மஸ் மெரி
கிறிஸ்மஸ் என்கின்ற முதல் வாழ்த்து ரேடியோ
மூலம் எப்போது எந்த வருடம் யாரால்
உலகமெங்கும் வாழ்கின்ற மக்கள்
அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
என்பது போன்று நீங்கள் அறியாத பல
சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்
வீடியோவுக்கு ஒரு லைக் பண்ணிட்டு கடைசி
வரை பாருங்க நமது பைபிள் விஸ்டம்
தமிழ்வாட்ப் சேனல் லிங்க் டிஸ்கிரிப்ஷனில்
இருக்கின்றது கிளிக் செய்து இணைந்து
கொள்ளுங்கள் ஒருவேளை நமது சேனல்
நோட்டிபிகேஷன்ஸ் உங்களுக்கு வரவில்லை
என்றால் பெல் பட்டனை கிளிக் செய்து ஆல்
என்கின்ற ஆப்ஷனை செலக்ட் செய்து
கொள்ளுங்கள் முதலாவதாக கிறிஸ்துமஸ்
குடில் வரலாறு பற்றி பார்க்கலாம்
குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிறந்ததை
கொண்டாட கிறிஸ்தவர்கள் செய்கின்ற
அலங்காரங்களில் முக்கியமான ஒன்று குடில்
வைப்பது பிரான்சிகன் துறவர சபையை
ஏற்படுத்திய ஐந்து காய பிரான்சிஸ் என்று
அழைக்கப்படும் செயின்ட் பிரான்சிஸ்
அசிஸசி என்பவர்தான் முதன்முதலாக
கிறிஸ்துமஸ் குடிலை அமைத்தார் கிபி
ஆம்
ஆண்டு முதன்முதலாக கிறிஸ்துமஸ் குடில்
அமைக்கப்பட்டது இத்தாலியில் கிரைச்சியோ
என்கின்ற கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய
மலைப்பகுதி இருந்தது அங்கே கிறிஸ்து
பிறந்திருந்தது போன்ற ஒரு தோற்றத்தை
காண்பிப்பதற்காக மாட்டு கொட்டகைகள்
உருவாக்கப்பட்டு கிறிஸ்து பிறந்திருப்பது
போல காண்பிக்கப்பட்டது இதுதான் போக போக
காலம் மாற மாற நாளடைவில் வளர்ந்து இன்று
மிக சிறப்பாக உலகமெங்கும் பல கிறிஸ்துமஸ்
குடில்கள் பல பல மாடல்களில்
அமைக்கப்படுகின்றது
அடுத்ததாக கிறிஸ்துமஸ் கேக் வரலாறு பற்றி
பார்க்கலாம் கிறிஸ்துமஸ் என்றாலே மறக்க
முடியாத மாற்ற முடியாத ஒரு உணவு என்றால்
அது கேக் மட்டும்தான் பழங்காலத்து
ரொட்டிதான் பரிணாம வளர்ச்சி அடைந்து கேக்
என்று நாம் இப்போது சாப்பிட்டுக்
கொண்டிருக்கின்றோம் ஆறாம் நூற்றாண்டில்
லத்தின் கவிஞர் ஒருவர் எழுதிய
புஸ்தகத்தில் அவரது தாயார் அவரது எட்டு
வயதில் கேக் செய்து கொடுத்ததாக பதிவு
செய்திருக்கின்றார் இதுதான் கேக்கை
பற்றிய முதல் பதிவாக இருக்கின்றது இதுவே
நாளடைவில் வளர்ந்து கிபி ஆம்
நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவியது
அதுபோக கிபி ஆம் ஆண்டு வரை
கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள்தான் கேக்
பரிமாறப்பட்டது இன்று பல சுவைகளில் பல
நிறங்களில் பல வடிவங்களில் உலக சாதனையாக
கூட கிறிஸ்துமஸ் கேக் செய்யப்பட்டு
கிறிஸ்துமஸ் நாளில் பரிமாறப்படுகின்றது
நீங்கள் இந்த கிறிஸ்துமஸ் நாள் என்று
மற்றவர்களுக்கு இயேசுவின் பிறப்பை பற்றி
கூறி கேக் கொடுப்பீர்களா கமெண்ட்ல
சொல்லுங்க இயேசுவை குறித்து
அறிவிப்பதற்கு கிறிஸ்தவர்கள் இந்த கேக்கை
பயன்படுத்துவதும் கூட ஒரு நல்ல விஷயம்தான்
அல்லவா மூன்றாவதாக கிறிஸ்துமஸ் பாடகர்
குழு அதாவது கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பற்றி
பார்க்கலாம் கிறிஸ்துவின் பிறப்பின்
நேரங்களில் பாடல் என்பது மிகவும் ஒரு
முக்கியமான இடத்தை பிடிக்கின்றது குழுவாக
மக்கள் சேர்ந்து பயிற்சி எடுத்து சிறந்த
பாடல் குழுவாக சிறந்த குயரை
உருவாக்குகின்றனர்
அதுபோக கேரல் என்கின்ற சொல்லிற்கு
ஆடிக்கொண்டே பாடுவது என்பதுதான் அர்த்தம்
பொதுவாக வரலாற்றில் டிசம்பர் மாதம் ஆம்
நாள் சூரியன் வடக்கு நோக்கி திரும்பும்
நாள்ன்று அன்றைய இரவில் நெருப்பை கொழுத்தி
அதனை சுற்றி நின்று மக்கள் ஆடிப்பாடுவது
ஒரு வழக்கமாக இருந்து வந்தது கிபி ல்
அப்போதைய ரோமன் கத்தோலிக்க பேராயர்
தூதர்களின் பாடல்கள் என்கின்ற பெயரில்
டிசம்பர் ஆம் தேதி ஒரு பாடல் ஆராதனையை
ரோமில் நிகழ்த்தினார் அன்று முதல் பாடும்
நிகழ்வுகள் ஆங்காங்கே உலகமெங்கும்
தொடர்ந்து வந்தது கிபி ல்
கிறிஸ்மஸ் பாடல்களை ஜான் ஆட்லி என்பவர்
எழுதி இசை யமைத்து பாடச் செய்தார் அந்த
பாடல்களை கிறிஸ்தவர்கள் வீடு வீடாக சென்று
பாடி மகிழ்ந்தனர் காலங்கள் கடந்த பின்பு
ஆம் நூற்றாண்டில் இந்த கிறிஸ்மஸ்
பாடல்கள் அனைத்தும் உலகம் முழுவதும் புகழ்
பெற தொடங்கியது ஆகவே இந்த டிசம்பர் மாதம்
ஆரம்பித்தாலே கிறிஸ்தவர்கள் அனைவரும்
தங்கள் சபையினருடன் சேர்ந்து அவர்கள்
இடத்தில் இருக்கின்ற தெருக்களுக்கு சென்று
கிறிஸ்துமஸ் கேரல்ஸை நடத்துகின்றனர்
கிறிஸ்துவை பற்றி ஆடிப்பாடி மக்களுக்கு
நற்செய்தியை அறிவிக்கின்றனர் அடுத்ததாக
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் கிறிஸ்மஸ்
கிரீட்டிங் கார்ட்ஸ் பற்றி பார்க்கலாம்
இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்
முதன்முதலாக கிபி ஆம் ஆண்டில்தான்
இங்கிலாந்தில் புழக்கத்திற்கு வந்தது
ஹென்ரி கோல் என்பவர்தான் இங்கிலாந்தின்
அரசி விக்டோரியா மகாராணிக்காகவும் அவரது
கணவர் ஆல்பர்ட் என்பவருக்காகவும் ஒரு
மிகப்பெரிய அருங்காட்சியத்தை ஒரு
மியூசியத்தை உருவாக்கினார் அந்த
அருங்காட்சியத்தை பார்த்த மக்கள் அனைவரும்
ஆனந்த கண்ணீருடன் அந்த அருங்காட்சியத்தை
விற்று வெளியேறினர் அது கிறிஸ்துமஸ்
காலமாகவும் இருந்தது இதனால் ஹென்ரி கோல்
தனது நண்பர் ஜான் ஹார்ஸ்லி என்பவருக்கு
ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினார் அதில்
அடக்க முடியாத பொங்கி வழுகின்ற உற்சாகம்
என்கின்ற வாசகம் இடம் பெற்றிருந்தது இது
ஜான் ஹார்ஸ்லிக்கு மகிழ்ச்சியை தந்தது
அதன்படிதான் வாழ்த்து அட்டைகளை
அனுப்புகின்ற பழக்கம் கிரீட்டிங்
கார்டுகளை கொடுக்கின்ற வழக்கம் உலகத்தில்
வந்தது இந்த காலங்களில்தான்
கிறிஸ்மஸ் நாள் என்று தங்களது
உறவினர்களுக்கு நண்பர்களுக்கு இந்த
கிறிஸ்மஸ் கிரீட்டிங் கார்டு அனுப்புகின்ற
பழக்கம் வந்தது காலம் கடந்த பின்பு
செல்போன் வந்த பிறகு எஸ்எம்எஸ்களில்
வாழ்த்து செய்திகள் பகிரப்பட்டது
இப்போதுவாட்ப் எல்லாம் வந்துவிட்டது ஆகவே
வாழ்த்து அட்டைகள் கிரீட்டிங் கார்டு
அனுப்புகின்ற பழக்கங்கள் மக்களிடையே
குறைந்துவிட்டது அடுத்ததாக கிறிஸ்துமஸ்
மரம் பற்றி பார்க்கலாம் ஜெர்மனி நாடுதான்
இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம்
கிபி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த
செயின்ட் போனபாஸ் என்பவர்தான் இந்த
கிறிஸ்துமஸ் மரத்தை கண்டுபிடித்தவர்
ஜெர்மனியில் ஓகு வகை மரங்களை அவர்களது
வீட்டில் தீயூட்டி அணல் பெற மக்கள்
அதிகமாக வெட்ட துவங்கினர் நாளடைவில் இந்த
மரங்களை அழிந்துவிடும் என்கின்ற நிலை
ஏற்பட்டது அப்போது மார்டின் லூத்தர் ஓகு
மரத்தின் ஒரு சிறு கிளையை கொண்டு வந்து
தனது மேஜையில் நினைவிற்காகவும்
அழகிற்காகவும் வைத்தார் ஒரு பனி சூழ்ந்த
இரவில் அவர் பயணித்தபோது வழியில் இருந்த
ஓகு மரங்களின் மீது பனித்துளிகள் விழுந்து
இரவு நேரத்தில் சந்திரன் வெளிச்சத்தில்
அது மின்னுவதை கண்டார் அன்றைக்கு வீடு
திரும்பிய அவர் தனது மேஜையில் இருந்த
மரத்தை அலங்கரித்தார் கிபி ல்
பிரான்ஸ் இளவரசி தனது திருமண நாளை
கொண்டாடும்போது பாரிஸ் சிட்டியில் ஒரு
கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு வைத்தார் கிபி
ஆம் ஆண்டு இங்கிலந்த இளவரசர் ஆல்பர்ட்
வின்ஸ்டர் என்பவர் தனது கோட்டையில்
கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு வைத்து இயேசுவை
பற்றிய நற்செய்தியை உலகத்திற்கு
அறிவித்தார் இப்படியாக அன்று முதல்
இன்றுவரை இந்த கிறிஸ்துமஸ் மரம் என்பது
கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் தவிர்க்க
முடியாத ஒன்றாக இருக்கின்றது ஒரு விஷயம்
தெரியுமா ஜப்பானின் தலைநகரான
டோக்கியோவில் தங்கத்தினாலேயே ஆன ஒரு
கிறிஸ்துமஸ் மரம் இருக்கின்றது என்பதும்
குறிப்பிடத்தக்கது அடுத்ததாக கிறிஸ்துமஸ்
தாத்தா வரலாறு செயின்ட் நிக்கோலஸ்
என்கின்ற முதியவர் ஒருவர் மிகவும்
வசதியானவர்
அந்த காலத்தில் அவரது நகரத்தில் வசித்த
மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை
மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல்
தவிப்பதை வருந்துவதை அறிந்தார் அவர்களின்
துயரை போக்குவதற்காக யாரும் அறியாத
நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு சென்று
பரிசு பொருட்களை வைத்துவிட்டு வந்தார்
குளிர் நேரம் என்பதினால் கனமான
மேலாடையையும் தலையில் தொப்பியையும்
வைத்துக் கொண்டுதான் அவர் சுற்றினார்
அதுபோக அவர் ஒரு ஒரு வீட்டின் வாசலிலும்
ஒரு ஒரு வெள்ளி காசை வைத்தாராம் ஒரு சில
வீட்டிற்கான பரிசு பொருட்களை அந்த
வீட்டின் புகைப்போக்கி வழியே போடும்போது
அது அந்த வீட்டு சிறுமியின்
காலுரைக்குள்ளாக காலின் சாக்ஸுக்குள்ளாக
விழுந்துவிட்டது மறுநாள் அந்த சிறுமி
அந்த காலுரையை தனது சாக்ஸை அணிய
எடுக்கும்போது அந்த பரிசு பொருளை கவனித்து
எடுத்தாளாம் அதனால்தான் இந்த கிறிஸ்மஸ்
காலத்தில் கால் உரைகளை ஒரு அலங்கார
பொருளாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்

ஆனால் இன்றைய காலத்தில் இந்த கிறிஸ்துமஸ்
தாத்தா என்பவர் பரிசு பொருட்களை
கொடுப்பவராக அல்ல கோமாளியாக
கருதப்படுகின்றார் கிபி ஆம் ஆண்டு
துருக்கி நாட்டை சேர்ந்த தாமஸ் நேஷ்
என்கின்ற ஓவியர்தான் இந்த கிறிஸ்மஸ்
தாத்தாவின் படத்தை வடிவமைத்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது கடைசியாக ஏழாவதாக
முதல் கிறிஸ்மஸ் வாழ்த்து உலகமெங்கும்
எல்லா மக்களுக்கும் எப்போது சொல்லப்பட்டது
என்பது பற்றி பார்க்கலாம் கிறிஸ்மஸ்
வாழ்த்து முதன் முதலாக ஆம் ஆண்டு
பிபிசி ரேடியோவின் மூலம் மக்களுக்கு
தெரிவிக்கப்பட்டது இந்த செய்தியை
தெரிவித்தவர் இங்கிலாந்தின் அரசியாக
இருந்த மகாராணி ஹாப்பி கிறிஸ்மஸ் மெரி
கிறிஸ்மஸ் என்று ரேடியோ மூலம் உலக மக்கள்
அனைவருக்கும் இந்த வாழ்த்தை தெரிவித்தார்
அதுபோக தொலைக்காட்சியில் டிவியில்
கிறிஸ்மஸ் செய்தி முதன்முதலாக இங்கிலாந்து
நாட்டில் ஆம்
ஆண்டு அரசாங்கமே ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து
செய்தியை ஹாப்பி கிறிஸ்மஸ் டு எவரிஒன்
என்று வெளியிட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது கமெண்ட் செக்ஷனில்
நீங்களும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை
மற்றவர்களுக்கு தெரிவியுங்கள் இப்படியாக
இந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை
கொண்டாடுகின்ற கிறிஸ்துமஸ் நாளில்
கொண்டாட்டங்களோடு மாத்திரம் நாம் நிறுத்தி
கொள்ளாமல் இயேசுவை பற்றியும்
மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி
கிரீட்டிங் கார்டை கொடுத்துவாட்ில் மெசேஜ்
செய்து கிறிஸ்துமஸ் கேக்கை கொடுத்து
பிரியாணி கொடுத்து பரிசு பொருட்களை
கொடுத்து சாக்லேட்டுகளை கொடுத்து ஏழை எளிய
மக்களுக்கு உதவிகளை செய்து
இரட்சிக்கப்படாத மக்களுக்கு இந்த
இயேசுவின் பிறப்பின் செய்தியை இயேசுவை
குறித்த சத்தியத்தை அறிவிக்க இந்த ஒரு
நல்ல வாய்ப்பை பயன்படுத்துங்கள் இயேசு
இந்த உலகத்திற்கு நமக்காக வந்த இந்த
கிறிஸ்துமஸை ஒரு நாள் மட்டும் கொண்டாடாமல்
ஒரு ஒரு நாளும் கொண்டாட வேண்டும்
அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்கள் மெரி கிறிஸ்மஸ் நீங்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நம் பைபிள் விஸ்டம் தமிழ் சேனலுக்கு
உங்களால் முடிந்த சப்போர்ட்டை
செய்யுங்கள் இந்த வீடியோவையும் நமது
சேனலையும் உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு
அறிமுகம் செய்யுங்கள் மேலும் பல வேதாகம
தகவல்களையும் சத்தியத்தையும்
வேதாகம வரலாற்று பின்னணி தகவல்களையும்
அறிந்து கொள்ள நம் சேனல் பிளேலிஸ்ட்
பக்கத்திற்கு சென்று மற்ற வீடியோக்களையும்
பாருங்கள் மறுபடியுமாக சொல்கின்றேன்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com