என்னை புதுப்பியும்
Ennai Pudhupiyum
தும்புற்ற அக்கிரமங்கள்
துடைத்து கழுவுவீர்
தூய்மையாய் சுத்திகரித்து
நீதியா நிலைநிற்கும்
தவறு செய்து உமக்கே எதிராக்கினேன்
தனியே
பூரோகம் உயரத்தால் உருவாக்கினேன் ஞானம்
பாரு இறைவா உமது கருணையின் வழியில
இறங்குவீர் மிகுந்த அருளால்
தூய்மைப்படுத்தி
என்னை ஆக்குவீர்
ஈசவாய் தூயப்படுத்தி தூய உள்ளம் தருவீர்
நிலையான ஆவியை என் உள்ளத்தில்
புதுப்பியும்
உம்மை பார்க்க மகிழ்ச்சி உண்டாக்கி
எலும்புகள் களிக்கூறும்
உள்ளுணர்வு திறந்து பாவங்கள் நீக்கி
அருள்வீர்
உள்ளம் தூய்மையாய் சிருஷ்டித்து ஆவி
நிலைப்படுத்தும் உமது சமூகத்தை விட்டு
பரிசுத்த ஆவியை எடுக்காதேயும்
இறைவா உமது கருணையின் வழிய இறங்குவீர்
மிகுந்த அருளால் தூய்மைப்படுத்தி
வென்மையாக்குவீர்
ஈசப்பா தூயப்படுத்தி தூய உள்ளம் அருள்வீர்
நிலையான ஆவியை என் உள்ளத்தில்
புதுப்பியும்
ரட்சியின் சந்தோஷம் திரும்ப தருவீர்
உற்சாகமாய்
இரக்கம் தெரிவித்து பாவிகளுக்கு வழிகள்
காட்டுவேன்
இரக்கப்பழியிலிருந்து
இரட்சித்து நாவை திறக்கும் இறைவா
உதடுகளால் உமது புகழை ை பாடுவேன்
இறைவா உமது கருணையின் படி எனக்கே
மிகுந்த அருளை தூய்மைப்படுத்தி
வென்மையாக்குவீர்
ஈசோவால் தூயப்படுத்தி தூய உள்ளம் தருவீர்
நிலையான ஆவியை என் உள்ளடக்கத்தில்
புதுப்பியும்
இரக்கம் நிறைந்து பலியை விரும்பார்
நீயல்லே
இளங்கொடி போல நொருங்கிய ஆவியே
உள்ளம் அருங்கியதை புறத்திட்டாதே
இதையால் இறப்பி வாழ்வை பரிசுத்தம்
செய்தீர்
இறைவா உமது கருணையின் எனக்கிறவீக
அருளால் தூய்மைப்படுத்தி
நன்மையாக்குவீர்
ஈசோப்பால் தூயப்படுத்தி தூய உள்ளம்
தருவீர்
நிலையான ஆவியை என்னுள்டக்கத்தில்
புதுப்பியும்
