நீர் உன்னதரே
நீர் பாத்திரரே
பராக்கிரமம் நிறைந்தவரே
வல்லமையுள்ளவரே
புகழ் பாடுவேன் என் இயேசுவே
நன்றி சொல்லுவேன் என் நேசரே
உம் கிருபைக்கே
பாதை காட்டவே பூவில் வந்தீர்
சாவை ஜெயித்தீரே
நன்றி கூறுவேன் என் இயேசுவே
உம் கிருபைக்கே
நீர் பாத்திரரே
பராக்கிரமம் நிறைந்தவரே
வல்லமையுள்ளவரே
புகழ் பாடுவேன் என் இயேசுவே
நன்றி சொல்லுவேன் என் நேசரே
உம் கிருபைக்கே
பாதை காட்டவே பூவில் வந்தீர்
சாவை ஜெயித்தீரே
நன்றி கூறுவேன் என் இயேசுவே
உம் கிருபைக்கே
© 2025 Waytochurch.com