மன்னவன் மலர்ந்துள்ளாரே
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோ
வாளி குளிரி னிலே மாந்தர்கள் மகிழ்வினிலே
மன்னவன் மலர்ந்துள்ளாரே
மார்களி குளிரினிலே
மாந்தர்கள் மகிழ்வினிலே
மன்னவன் மலர்ந்துள்ளாரே
வெண்ணீங்கள் கூடிவர இடையர்கள் தேடி வர நம்
இயேசு பிறந்துள்ளாரே
வெண்ணீங்கள் கூடிவர இடைய தேடி டிவர நம்
இயேசு பிறந்துள்ளாரே
ஆரிராரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிராரிராரோரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிராரிராரோரோ
சின்னஞ்சிற இயேசு குழந்தையை வாழ்த்திட
ஒன்றாக சேர்ந்து பாட அரேராரிரோ
மெல்ல மெல்ல தவழும் மீட்பரை போற்றிட சொந்த
ந்த வந்தம் கூட அரிராரிர
சமத்துவம் காணும் சமூகம் நிலைத்திட
பகிர்வை பருகும்
உலகம் அமைத்திட அன்போட இயேசு பிறப்பில்
வாழ்த்தி பாடுவோம்
அரிராரோ
ஆரிராரிரோ
ஆரிராரிராரிராரோ
ஆரிராரிராரிரோ
ஆரி ஆரிராரி
ஆரி ஆரிராரிேரேலே
மன்னவராம் இயேசு
மாடலை தவழ்ந்திட மலரடி தொழுது ஆட
அரிராரிரோ
இன்ப துயரம் நீங்க தூயவரை போற்றிட துள்ளி
துள்ளி ஆடி பாட ஆரிராரி
நமக்குள்ள உறவு
நாளும் நிலைத்திட நலமான வாழ்வு
ஞானம் நிலைத்திட
அன்போடு இயேசு பிறப்பில் வாழ்த்தி
பாடுவோம்
ஆரி ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிராரிராரோடு
ஆரிராரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரி ஆரி ஆரி
மார்களி குளிரினிலே
மாந்தர்கள் மகிழ்வினிலே
மன்னவன் மலர்ந்துள்ளாரே
மார்களி குளிரினிலே
மாந்தர்கள் மகிழ்வினிலே
மன்னவன் மறந்துள்ளாரே
வெண்ணிகள் கூடி வர இதயங்கள் தேடி வர நம்
இயேசு பிறந்துள்ள ளாரே
விண்ணீங்கள் கூடி வர இறைகள் தேடி வர நம்
இயேசு பிறந்துள்ளாரே
ஏ
