ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
JEBAME JEYAM
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்இயேசுவின் நாமத்தினால்ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்கர்த்தரின் வல்லமையால்1.அன்னாளின்கண்ணீர் ஜெபம்கேட்டுதுக்கத்தை சந்தோஷமாக்கிவிட்டார்.. தானியேலின் ஜெபம்கேட்டு சிங்கத்தின் வாயை கட்டிவிட்டார்...22. பவுலும் சீலாவின் துதிசத்தம்சிறையின் கதவுகளை உடைக்கும்பேதுருவின் ஜெபசத்தம்தபித்தாளை எழுப்பிவிடும்...2 3.மோசேயேபோல பரிதபித்தால் தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.. விசுவாசம் உனக்கிருந்தால் சகலமும் வாய்கச்செய்திடுவார்...2
