• waytochurch.com logo
Song # 29952

நல்லகாலம் பொறந்திருச்சு

Nalla Kalam Poranthurichi


மாமி மாமி அவங்க எப்பமா வராங்க
வருவாங்கம்மா நீ போய் சோபால உக்காரு
நல்ல காவலமா இருக்குது நல்ல காவலமா
இருக்குது
என்னடா இறங்கி வராங்கா
ம்மா
பேரா
என்னடா இவ்வளவு பேர் வராங்க
என்ன சொன்ன நீ
ஒன்னும் இல்லங்க நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குன்னுதாங்க சொன்னேன் அத
நாங்க சொல்லணும்
ஐயோ சாரிங்க சாரிங்க
யார் சொன்னா என்ன இந்த வீட்டுக்கு இனிமே
நல்ல காலம்தான் வாங்க போலாம்
தேங்க்ஸ் நான் வர என்ன ஏங்க கூட்ட்டு
போறீங்க எதுக்குங்க வரணும் அட என்ன ஏங்க
கூட்ட்டு போறீங்க
நல்ல காலம் பிறந்துருச்சு நல்ல காலம்
பிறந்துருச்சு
மன்னன் பிறந்துவிட்டார்
நல்ல காலம் பிறந்துருச்சே நல்ல காலம்
பிறந்துருச்சு இயேசு பிற இறந்துவிட்டார்
கண்ணீரில் வாழ்ந்த என்னை கண்டு கலங்காதே
என்று சொன்ன தெய்வமே
கண்ணீரில் வாழ்ந்த என்னை கண்டு
கலங்காதே என்று சொன்ன தெய்வமே
நல்ல காலம் பொறந்துருச்சு நல்ல காலம்
பிறந்துருச்சு மன்னன் பிறந்துவிட்டார்
நல்ல காலம் பறந்துருச்சே நல்ல காலம்
பறந்துருச்சு இயேசு பிறந்துவிட்டார்
பாவத்தில் வாழ்ந்த என்னை கண்டு
பரிசுத்தமாக்கின
நல்ல தெய்வமே
பாவத்தில் வாழ்ந்த என்னை கண்டு
பரிசுத்தமாக்கின
நல்ல தெய்வமே
நல்ல காலம் பொறந்துருச்சு நல்ல காலம்
பொறந்துருச்சு
மன்னன் பிறந்துவிட்டார்
நல்ல காலம் பறந்துருச்சே நல்ல காலம்
பறந்துருச்சு இயேசு பிறந்துவிட்டார்
வியாதியில் இருந்த என்னை கண்டு
வைத்தியராக
வந்த தெய்வமே
வியாதியில்
இருந்த என்னை கண்டு
வைத்தியராக
வந்த தெய்வமே
நல்ல காலம் பொறந்திடுச்சே நல்ல காலம்
பொறந்தடிச்சே மன்னன் பிறந்துவிட்டார்
நல்ல காலம் பிறந்தச்சே நல்ல காலம்
பறந்தடிச்சு இயேசு பிறந்துவிட்டார்
நல்ல காலம் பறந்தச்சு நல்ல காலம்
பறந்தச்சு
மன்னன் பிறந்துவிட்டார்
நல்ல காலம் பொறந்திடுச்சு நல்ல காலம்
பொறந்தடிச்சு இயேசு பிறந்துவிட்டார்
ஏய் வாங்கப்பா டைம் ஆச்சு எல்லாம் கார்ல
ஏறுங்க அடுத்த வீட்டுக்கு போணும்
நீ என்னயா இங்க
ஜாலியா இருக்கு நானும் உங்க கூடனே வரனே
சரி வா போலாம்
பிரைஸ் த லார்ட்
நல்ல காலம் பொறந்துடுச்சு நல்ல காலம்
பொறந்துடுச்சு மன்னன் பிறந்துவிட்டார்
நல்ல காலம் பொறந்துடுச்சு நல்ல காலம்
பொறந்துடுச்சு இயேசு பிறந்துவிட்டார்
கண்ணீரில் வாழ்ந்த என்னை கண்டு
கலங்காதே என்று சொன்ன தெய்வமே
கண்ணீரில் வாழ்ந்த
என்னை கண்டு
கலங்காதே என்று சொன்ன தெய்வமே
நல்ல காலம் பொறந்துடுச்சு நல்ல காலம்
பொறந்துடுச்சு மன்னன் பிறந்துவிட்டார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com