நான் ஆராதிக்கும் தேவன்
நீங்களும் நானும் ஆராதிக்கிற தேவன் நம்மை
தப்புவிக்க வல்லமை உள்ளவராய் இருக்கிறார்
தேவன் நம் தேவனாய் இருக்கிறார் என்னோடு
கூட சேர்ந்து இந்த ஜீவனுள்ள தேவனை
ஆராதிப்போமா இன்றைக்கு கர்த்தர்
உங்களை விடுவிக்க போகிறார்
தேங்க்யூ
ஜனங்களை விடுவிப்பதற்காக நன்றி
அப்பாதேங்க்யூல நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க
வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க
வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை மாற்ற வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை விடுவிக்க வல்லவர்
தகப்பனே தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே
தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே
தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே
தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க வல்லவாய்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவார்
மூன்று எரயர் வாலிப புருஷர்கள் அக்கினி
ஜுவாலையின் மத்தியிலும் கூட என் தேவன்
என்னை விடுவிக்க வல்லமை உள்ளவர்கள் என்று
சொன்னார்கள் எந்த சூழ்நிலைகள் போனாலும்
சரி உங்கள் ஆண்டவர் நீங்கள் ஆராதிக்கிறவர்
உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவர் என்னோடு
கூட சேர்ந்து தேவனை ஆராதிப்பீர்களா
எந்தன் வாயின்
வார்த்தைகள்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம்
உம்மை சுவாசிக்க வேண்டுமே
எந்தன் வாயின் ன் வார்த்தைகள்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம்
உம்மை சுவாசிக்க வேண்டுமே
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க வல்லவார்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவார்
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்த வேண்டுமே
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்த வேண்டுமே
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க வல்லவாய்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவார்
எந்தன் இருதய
துடிப்பெல்லாம்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன்
ஜீவ சுவாசமெல்லாம்
உம்மை சுவாசிக்க வேண்டுமே
எந்தன் இருதய துடிப்பெல்லாம்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவஸ்வா வாசமெல்லாம்
உம்மை சுவாசிக்க வேண்டுமே
நான் ஆராதிக்கும்
தேவனே
என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை மாற்ற வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை விடுவிக்க வல்லவர்
தகப்பனே
தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே
தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே
தகப்பனே
உம்மை ஆராதிப்பேன்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க
வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவர்
