இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது மகா மகா பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது மகா மகா பெரியவது
கொடிய இடுக்கணில்
ஜனங்கள் அகப்படவே
தாவீது உம்மை நோக்கி கண்ணீரோடு
ஜெபித்திடவே
கொடிய இடுக்க னி ஜனங்கள் அகப்படவே
தாவீது உம்மை நோக்கி கண்ணீரோடு
ஜெபித்திடவே
கண்ணீரை காண்பவரே
ஜீவனுள்ள தேவனே
தீங்கிறீர்கு நீர் மனத்தவப்படுவீரே
கண்ணீரை காண்பவரே
ஜீவனுள்ள தேவனே
தீங்கிற்கு
நீர் மனஸ்தவப்படுவீர்
இறங்கும்
தேசம் அழியுமே
இறங்கும்
தேசம் அழியுமே
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது மகா மகா பெரியது
ஜனங்களின் பாவத்தினால்
அழிப்பேன் கெஞ்சிரே
மோசேயின் கண்ணீருக்காய்
மனதை மாற்றினீரே
ஜனங்களின் பாவத்தினால்
அழிப்பேன் என்றீரே
மோசேயின் கண்ணீருக்காய்
மனதை மாற்றினீரே
கண்ணீரை காண்பவரே
ஜீவனுள்ள தேவனே
தீங்கிறீர்கு
நீர் மனஸ்தாவப்படுவீரே
கண்ணீரை காண்பவரே
ஜீவனுள்ளதே தேவனே
தீங்கிற்கு
நீர் மனதவப்படுவீரே
இறங்கும்
நேசம் அறியுதே
இறங்கும்
நேசம் அறியுதே
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது மகா மகா பெரியது
இரக்கங்கள் பெரிய பெரியது
இரக்கங்கள் பெரியது
இரக்கங்கள் பெரியது மகா மகா பெரியவது
