தரையில் வந்த வானமே
தரையில்
வந்த வானமே
தரணியாளும்
தெய்வமே
தரையில் வந்த வானமே
தரணியாளும்
தெய்வமே உனை தாங்கிடும் இந்த வையமே
புதிதாய் பிறக்கும் ஆண்டிலே
புன்னகை பூக்கள் மலரட்டும்
புதிதாய் பிறக்கும் ஆண்டிலே
புதுமைகள் பலவும் வளரட்டும்
தரையில் வந்த
வானமே
தரணியாளும்
தெய்வமே
காலமெல்லாம் கண்ணிமை போல் காத்து வர
வேண்டும் கவலைெல்லாம் பறந்து போகும் வலிமை
தர வேண்டும்
காலமெல்லாம் கண்ணினை போல் காத்து வர
வேண்டும் கவலைெல்லாம் பறந்து போகும் வலிமை
பெற வேண்டும் புத்தம் புது ஆண்டில்
நித்தம் வாழும் வாழ்வில் புத்தம் புது
ஆண்டில் நித்தம் வாழும் வாழ்வில் புதிதாய்
நாங்கள் பிறந்திட வேண்டும் தரையில்
வந்த வானமே
தரணி ஆளும் தெய்வமே
தரையில் வந்த வானமே
தரணி ஆளும் தெய்வமே
சிந்தைெல்லாம் நிந்தை விலக விந்தை புரிய
வேண்டும் மந்தை எல்லாம் பிரிந்து
போனால் கூடி சேர்க்க வேண்டும்
சிந்தையெல்லாம் நிந்தை விலக விந்தை
துயர வேண்டும் மந்தையெல்லாம் பிரிந்து
போனால் கூடி சேர்க்க வேண்டும் புத்தம்
புது ஆண்டு நித்தம் வாழும் வாழ்வில்
புத்தம் புது வாழ்வில் நித்தம் வாழும்
வாழ்வில் புதிதாய் நாங்கள் பிறந்திட
வேண்டும்
தரையில் வந்த வானமே
தரணி ஆளும் தெய்வமே
தரையில் வந்த வானமே
தரணி நீ ஆளும் தெய்வமே உன்னை தாழ்ந்திடும்
எந்த தெய்வமே
புதிதாய் பிறக்கும் ஆண்டிலே
உன்னகை பூக்கள் மலரட்டும்
புதிதாய் பிறக்கும் ஆண்டிலே
புதுமைகள் பலவும் வளரட்டும்
தரையில் வந்த வானமே
தரை ை ஆடும் தேவனே
