இதுவரையில் நன்றி பாடல்
Ithuvaraiyil
இதுவரையில் என்னை தாங்கியமா தயவை
நினைத்தேனா
நாள்தோறும் நன்றி சொல்கிறேன்
குறைவில்லாமல்
நாளும் சுமந்த உந்தன் கிருபையை நினைத்தே
கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
முடிந்தவன் நான் உன் கிருபையால்
வாழ்கிறேன் விழுந்தவன்
நான் உன் தயவினால் நிற்கிறேன் முடிந்தவன்
நான் உன் கிருபையால்
வாழ்கிறேன்
விழுந்தவன் நான் உன் தயவினால் நிற்கிறேன்
இது கிருபையே அன்றி வேறொன்றும்
இல்லை இது தயவே அல்லாமல் வேறேதும்
இல்லை
இது கிருபையே அன்றி வேறொன்றதும் இல்லை இது
உன் தயவே அல்லாமல் பெரிதும் இல்லை
சீரும் கடலிலே
சிக்கிக்கொண்ட
சிறுப்படகாய்
நான் அலைமோதினேன்
சீரும் கடலிலே
சிக்கிக்கொண்ட
சிறுப்படகாய்
நான் அலைமொதினே
நான் கவிழ்ந்து
போவேன் என்று நினைத்தவர் கண் முன்னால் என்
கரத்தை பிடித்து கரை சேர்த்தீர் நன்றி
சொல்லுவேன்
நான் கவிழ்ந்து போவேன் என்று
நினைத்தவர் முன்னால் என் கரத்தை பிடித்து
கரை சேர்த்தி நன்றி சொல்லுவேன்
இது கிருபையே அன்றி
வேறொன்றும் இல்லை இது தயவே அல்லாமல்
வேறேனதும்
இல்லை
இது கிருபையே
அன்றி வேறொன்றுமே இல்லை இது உன் தயவே
அல்லாமல் பெரிதுமே
தீயின் சூளையில்
மாட்டிக்கொண்ட
வீட்டில் பூச்சியாய்
நிலை குலைந்தேன்
தீயின் சூழையில்
மாட்டிக்கொண்ட
விட்டில் பூச்சியாய்
நிலை குளைந்தேன் நான் எறிந்து
போவேன் என்று நினைத்தவர் கண் முன்னால் நீ
ஜீவன் தந்து வாழ செய்தீர் நன்றி
சொல்லுவேன்
நான் எறிந்து போவேன் என்று நினைத்தவர் கண்
முன்னால் நீர் ஜீவன் தந்து ழ செய்தி
நன்றி சொல்லுவேன் இது கிருபையே அன்றி
வேறொன்றும் இல்லை இது தயவே அல்லாமல்
வேறேதும் இல்லை
இது கிருபையே அன்றி வேறொன்றும்
இல்லை இது உன் தயவே அல்லாமல்
பெரிதுமே இல்லை
வரண்ட நிலமாக
இருந்த எந்தன்
வரட்சியை நீக்கியே
வாழ்வளித்தீர்
வரண்ட நிலமாக
இருந்த எந்தன்
வரட்சியை நீக்கியே
வாழ்வளித்தேன்
நான் விருந்து போவேன் என்று
எதிர்பார்த்தவர் கண்முன் உன் வார்த்தை
நிறைவேற்றி என்னை உயர்த்தி வைத்தீரே
நான் விழுந்து போவேன் என்று
எதிர்பார்த்தவர் கண்முன் உம்வா
வார்த்தை நிறைவேற்றி
என்னை உயர்த்தி வைத்தீரே
இதுவரையில் என்னை தாங்கியமா தயவை
நினைத்தேன் நாள்தோறும் நன்றி
சொல்கிறேன்
குறைவில்லாமல் நாளும் சுமந்த உந்தன்
கிருபையை நினைத்தேன் கண்ணீரால் நன்றி
சொல்கிறேன்
முடிந்தவன்
நான் உன் கிருபை ையால் வாழ்கிறேன்
விழுந்தவன்
உன் தயவினால் நிற்கிறேன் முடிந்தவன்
உன் கிருபையால் வாழ்கிறேன்
விழுந்தவன்
உன் தயவினால் நிற்கிறேன் இது
கிருபையே அன்றி வேறொன்றும் இல்லை இது
தயவே அல்லாமல் வேறேதும்
இது கிருபையே அன்றி இரண்டும் இல்லை இது
உன் தயவே அல்லாமல் வேறேதும் இல்லை
இது கிருபையே அன்றி வேறொன்றதும்
இல்லை இது உன் தயவே அல்லாமல்
பெரிதும் இல்லை இது கிருபையே அன்றி
இருந்து
என் தயவே எல்லாமும் நீ
என் கிருபையே
நீ
தயவே எல்லாமே
