ஆண்டு முழுதும்
Pas Stephan Arul Raj
ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த
அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழிநடத்தி வந்த
அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன்
ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த
அப்பா உந்தன்
அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழிநடத்தி வந்த
அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன்
நடத்தி வந்தீரே
நடத்தி வந்தீரே
நன்றி சொல்லி துதிக்கிறேன்
ஐயா
சுமந்து கொண்டீரே தோழில் சுமந்து
கொண்டீரே
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன் ஐயா
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன்
ஐயா
ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த
அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழிநடத்தி வந்த
அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன்
தடைகள் வந்த போதெல்லாம் தடைகள் நீக்கும்
தெய்வமாய் எனக்கு முன்னே சென்றவர்
நீரே
தாங்க முடியா பலவீனம் தாக்க எதிர்
த்து வந்தபோது தாங்கி கொண்ட தெய்வம் நீரே
தடைகள் வந்த போதெல்லாம் தடைகள்
நீக்கும் தெய்வமாய் எனக்கு முன்னே
சென்றவர் நீரே
தாங்க முடியா பலவீனம் தாக்கை எதிர்த்து
வந்தபோது தாங்கி கொண்ட தெய்வம் நீரே
நடத்தி வந்தீரே
நடத்தி வந்தீரே
நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா
சுமந்து கொண்டீரே
தோழில் சுமந்து கொண்டீரே
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன் ஐயா
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன் ஐயா
ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த
அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய்
வழிநடத்தி வந்த அன்பை எண்ணி நன்றி
சொல்லுகிறேன்
தனித்து
நின்ற போதெல்லாம் தவித்து நின்ற
போதெல்லாம் தகப்பனாக
தேடி வந்தீரே
பெருமையாய் போகாமலும் வெட்கப்பட்டு
போகாமலும் வெற்றி சிறந்து வாழ வைத்தீரே
தனித்து நின்ற போதெல்லாம் தவித்து
நின் ன்ற போதெல்லாம் தகப்பனாக தேடி
வந்தீரே
பெருமையாய் போகாமலும் வெட்கப்பட்டு
போகாமலும் வெற்றி சிறந்து வாழ வைத்தீரே
நடத்தி வந்தீரே
நடத்தி வந்தீரே
நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா
சுமந்து கொண்டீரே தோழில் சுமந்து கொண்டீரே
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன்
ஐயா
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன் ஐயா
ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து
வந்த அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழிநடத்தி
வந்த அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன்
வாக்கு தந்த தெய்வமாய் வாக்கு மாறா
நேசராய் வழிகள் எல்லாம் கூட வந்தீரே
வல்ல செயல்கள் கண்டதால் நல்ல கிருபை
பெற்றதால் நன்றியோடு துதிகள் செலுத்துவேன்
வாக்கு தந்த தெய்வமாய் வாக்குமாரா
நேசராய் வழிகள் எல்லாம் கூட வந்தீரே
வல்ல செயல்கள் கண்டதால் நல்ல கிருபை
பெற்றதால் நன்றியோடு
துதிகள் செலுத்துவேன்
நடத்தி வந்தீரே
நடத்தி வந்தீரே
நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா
சுமந்து கொண்டீரே போலில் சுமந்து கொண்டீரே
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன் ஐயா
உள்ளம் உணர்ந்து துதிக்கிறேன் ஐயா
காலமெல்லாம் என்னை கரம் பிடித்து
நடத்தும் அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழிநடத்தி
வருகின்ற அன்பை எண்ணி நன்றி
சொல்லுகிறேன்
காலமெல்லாம் என்னை கரம் பிடித்து நடத்தும்
அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழிநடத்தி வருகின்ற
அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன்
