நல்ல காலம் பொறந்தாச்சி
நல்ல காலம் பொறந்தாச்சு
நம்பியதெல்லாம் வந்தாச்சு
பழசெல்லாம் புதுசா
புது வருஷத்தில நம்ப கண்ணீரெல்லாம்
மறைஞ்சாச்சு
தூக்க துக்கமெல்லாம் போயாச்சு
மனசெல்லாம் புதுசா
தேவ கிருபையிலே புது வருஷம் பொறந்தாச்சு
புது கிருபை பொழிஞ்சாச்சு புது நம்பிக்கை
வந்தாச்சு வலியெல்லாம் வழியாச்சு விஷ் யூ
ஹேப்பி நியூ இயர் விெல்கம் நியூ இயர் விஷ்
யூ ஹேப்பி நியூ இயர் விெல்கம் நியூ இயர்
உடைந்த கனவு இணைந்தாச்சு உதிர்ந்த
நம்பிக்கை எழுந்தாச்சு தோல்வி எல்லாம்
பாடமாற்றி வெற்றி வெற்றிக்கான வழியாச்சு
இருள் நீங்கி ஒளி வந்தாச்சு பயம் விலகி
தைரியம் வந்தாச்சு எல்லாமே நன்மைக்காய்
தேவன் மாற்றினாரே புது வருஷம் பொறந்தாச்சு
புது கிருபை பொழிஞ்சாச்சு புது நம்பிக்கை
வந்தாச்சு பலியெல்லாம் வழியா புது வருஷம்
பொறந்தாச்சு புது கிருபை பொழிஞ்சாச்சு
புது நம்பிக்கை ங்கை வந்தாச்சு
வழியெல்லாம் வழியாவிஷ்
யூ ஹப்பி நியூ இயர்
வெல்கம் நியூ இயர் விஷ் யூ ஹப்பி நியூ
இயர் விவெல்கம் நியூ இயர் விஷ் யூ ஹப்பி
நியூ இயர்
வெல்கம் நியூ இயர் விஷ் யூ ஹப்பி நியூ
இயர்
வெல்கம் நியூ இயர்
நான் விழுந்த இடத்திலே
தேவன் என்னை தூக்கினாரே
நான் அழுத இரவெல்லாம் ஆனந்த
களிப்பாக்கினாரே
நான் விழுந்த இடத்திலே
தேவன் என்னை தூக்கினாரே
நான் அழுத இரவெல்லாம் ஆனந்த களிப்ப
பாக்கினாரே
புது வருஷம் பொறந்தாச்சு புது கிருபை
பொழிஞ்சாச்சு புது நம்பிக்கை வந்தாச்சு
வழியெல்லாம் வழியாச்சு புது வருஷம்
பொறந்தாச்சு புது கிருபை பொழிஞ்சாச்சு
புது நம்பிக்கை வந்தாச்சு வழியெல்லாம்
வழியாச்சு விசுவாய
வெல்கம் நியூ இயர் விஷ் யூ ஹப்பி நியூ
இயர்
வெல்கம் நியூ இயர்
கிருபை போதுமே
வாக்கு போதுமே
தேவன் போதுமே
இந்த புதிய வருஷத்திலே
