இன்னும் பயம் எதற்கு ’
ஒரு புதிய துவக்கம்
உருவாகிறதே
இங்கு உம் அன்பை ருசிக்க
ஒரு புதிய வருடம்
மரணத்தை ஜெயித்தவர்
நிரந்தரமாகவே
என்னோடு இருப்பவர் இங்கு இருக்கிறார் பயம்
எதற்கு
இன்னும் பயம் எதற்கு
அவர் அன்பை பாட இன்னும் ஒரு வருடமே
அவர் துதிகள் சொல்ல
மேலும் ஒரு துவக்கமே
இன்னும் கிட்டி சேர
சில காலமே சில காலமே என் இரட்சிப்பை
காக்கரப்பை
காக்க மேலும் ஒரு சந்தர்ப்பமே
எரிகிற ஜுவாலையிலே
விழுந்து போனாலும்
காப்பவர் நீருண்டு பயமில்லையே
சத்துரு பிடியினிலே
மாட்டிக்கொண்டாலும்
சகாயர் நீருண்டு பயமில்லையே
அவர் அன்பை பாட
இன்னும் ஒரு வருடமே
அவர் துதிகள் சொல்ல
மேலும் ஒரு துவக்கமே
இன்னும் கிள்ளி சேர
இன்னும் சில காலமே
என் இரட்சிப்பை காக்க
மேலும் ஒரு சந்தர்ப்பமே
மரணத்தை ஜெயித்தவர்
நிரந்தரமாகவே என்னோடு இருப்பவர்
எங்கே இருக்கிறார் பயம் எதற்கு இனி பயம்
எதற்கு
குழியில் போட்டாலும்
எதிரிக்கு விற்றே போட்டாலும் நீர் மனது
வைத்தால்
உயர்வு நிச்சயமே
மருத்துவர்கள் கைவிட்டாலும் இனி பிடைப்பது
இல்லை என்றாலும் நீர் காக்க
நினைத்தால்
குணமும் நிச்சயமே
அவர் அன்பை பாட
இன்னும் ஒரு வருடமே
அவர் துதிகள் சொல்ல
மேலும் ஒரு துவக்கமே
இன்னும் திட்டி சேர
இன்னும் சில காலமே
என் இரட்சிப்பை காக்க
மேலும் ஒரு சந்தர்ப்பமே
மரணத்தை ஜெயித்தவர்
நிரந்தரமாகவே
என்னோடு இருப்பவர் இங்கு இருக்கிறார்
பயம் எதற்கு இன்னும் பயம் எதற்கு
இன்னும் பயம் எதற்கு
இன்னும் பயம் எதற்கு
யூ க
