உம் பாதங்களில் என் வாழ்க்கை
Antonysamy
உம் பாதங்களில்தான்
என் வாழ்க்கை
உம் கரங்களில்தான்
என் எதிர்காலம்
உன் பாதங்களில்தான்
என் வாழ்க்கை
உன் கரங்களில்தான்
என் எதிர்காலம்
உன் பார்வையிலே
நான் வாழ விரும்புகிறேன்
உன் பார்வையிலே
நான் வாழ விரும்புகிறேன்
கர்த்தாவே நீர் போதும் எனக்கு
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
நான் தேடிய அமைதி
உம்மில் மட்டுமே
நீர் சொல்லும் வார்த்தைகள்
தேனிலும்
மதுரமே
நான் தேடிய அமைதி
உம்மில் மட்டுமே
நீர் சொல்லும் வார்த்தைகள்
தேனிலும்
மதுரமே என் பாவம்
துடைத்த
பரிசுத்த
இரத்தமே என் பாவம் துடைத்த
பரிசுத்த இரத்தமே
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
அவருடைய பாதங்களில் நம்முடைய வாழ்க்கையை
வைத்து அவருடைய கரங்களிலே நம்முடைய
எதிர்காலத்தை வைத்திருக்கிறோம் அவருடைய
பார்வையில் நாம் வாழ விரும்பும் பொழுது
கர்த்தர் நீர் மாத்திரம் எனக்கு போதும்
என்று சொல்லி நாம் கேட்கும் பொழுது
தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூட இருந்து
நம்மை வழிநடத்துகிறவராய் நம்மை
போதிக்கிறவராய் நல்ல ஒரு மெய்ப்பராய்
இருக்கிறார்
உம் ஆவியிலே
என் இருள் வெளிச்சமாயிற்று
உம் அன்பிலே
என் துன்பம் இனிமையாயிற்று
உம் ஆவியிலே
என் இருள் வெளிச்சமாயிற்று
உம் அன்பிலே என் துன்பம்
இனிமையாயிற்று
என் வாழ்நாள் முழுவதும்
உம்மை துதிப்பதே
என் வாழ்நாள் முழுவதும்
உம்மை துதிப்பதே
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
உம் பாதங்களில்தான்
என் வாழ்க்கை
உம் கரங்களில்தான்
என் எதிர்காலம்
உன் பாதங்களில் தான்
என் வாழ்க்கை
உன் கரங்களில் தான் என் எதிர்காலம்
உன் பார்வையிலே
நான் வாழ விரும்புகிறேன்
உம் பார்வையிலே
நான் வாழ
விரும்புகிறேன்
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
கர்த்தாவே
நீர் போதும் எனக்கு
பாதா
