மீண்டு வருவேனோ
Isravelin Kumaran
மீண்டு வருவேனோ நான் மீண்டும் வருவேனோ
என் தள்ளாடும் நிலையிலிருந்து
மீண்டு வருவேனோ
விட்டுவிடுவீரோ
என் கரத்தை விட்டு விடுவீரோ
கடினமான பாதையிலே விட்டுவிடுவீரோ
மீண்டு வருவேனோ நான் மீண்டு வருவேனோ
என் தள்ளாடும் நிலையிலிருந்து
மீண்டு வருவேனோ
விட்டு விடுவீரோ
என் கரத்தை விட்டு விடுவீரோ
கடினமான
பாதையிலே
விட்டு விடுவீரோ
ஆயிரம் முறை தொலைந்தாலும்
மீண்டும் தேடி வந்தீர் ஆச்சரியமாய் வழி
நடத்தி எல்லையில் வைத்து
கொண்டீர் தேவைில்லாத இடத்தில் என் கண்கள்
கலங்கின
என் தேவையை அறிந்தவரிடம் என் கண்கள்
ஒழிந்தன
ஆயிரம் முறை தொலைந்தாலும் மீண்டும்
தேடி வந்தீர்
ஆச்சரியமாய் வழிநடத்தி எல்லையில்
வைத்து கொண்டீர்
தேவையில்லாத இடத்தில் என் கண்கள் கலங்கின
என் தேவையையை அறிந்தவரிடம் என்
கண்கள் ஒழிந்தன
மீண்டு வருவேனோ
நான் மீண்டும் வருவேனோ
என் கல்லாடும் நிலையிலிருந்து
மீண்டு வருவேனோ
விட்டு விடுவீரோ என் கரத்தை விட்டு
விடுவீரோ
கடினமான பாதையிலே
விட்டுவிடுவீரோ
மரத்திலிருந்து
பக்குவமாய்
என்னை பார்த்து கொண்டீர் உம்மை காண
ஆசைப்பட்டதும்
கீழே இறங்கி வந்தீர் நான் கேட்டதை
தராத உம்மை நினைத்து என் இதயம் நொருங்கி
போயினேன்
கேட்காமல் நீர் கொடுத்ததை
இன்று என் இதயம் மறந்து போயின
பரத்திலிருந்து
பக்குவமாய் என்னை பார்த்து கொண்டீர்
உம்மை காண
ஆசைப்பட்டதும் கீழே இறங்கி வந்தீர் நான்
கேட்டதை தராத உம்மை நினைத்து என்
இதயம் ஒருங்கி போயின
கேட்காமல் ல் நீர் கொடுத்ததை இன்று என்
இதயம் மறந்து போயின
மீண்டு வருவேனோ நான் மீண்டு வருவேனோ
என் தள்ளாடும்
நிலையிலிருந்து
மீண்டு வருவேனோ
விட்டு விடுவீரோ என் கரத்தை விட்டு
விடுவீரோ
கடினமான பாதையிலே விட்டுவிடுவீரோ
மீண்டு வருவேனோ நான் மீண்டு வருவேனோ
என் கல்லாடும் நிலையிலிருந்து
மீண்டு வருவேனோ
