உம்மை ஆராதிக்கவே இந்த வாழ்க்கை
Ummai Aarathikkave
உம்மை ஆராதிக்கவே
இந்த வாழ்க்கை
உம்மை ஆராதிப்பதே
என் வாழ்க்கை
உம்மை ஆராதிக்கவே
இந்த வாழை வாழ்கை உம்மை ஆராதிப்பதே
என் வாழ்க்கை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
உம்மை ஆராதிக்கவே
எந்த வாழ்க்கை
உம்மை ஆராதிப்பதே
என் வாழ்க்கை
எந்தன் உயிரே ஆராதனை
எந்தன் உறவே ஆராதனை
எந்தன்
உயிரே ஆராதனை
எந்தன் உறவே
ஆராதனை
எந்தன் நினைவே ஆராதனை
என்றும் கனவே ஆராதனை
எந்தன் நினைவே ஆராதனை
எந்தன் கனவே ஆராதனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
உம்மை ஆராதிக்கவே
எந்த வாழ்க்கை
உம்மை ஆராதிப்பதே
என் வாழ்க்கை
அன்பின் கடலே ஆராதனை
இன்ப நதியே ஆராதனை
அன்பின் கடலே ஆராதனை
இன்ப நதியே ஆராதனை
எங்கள் மகிழ்வே ஆராதனை
என்றும் உமக்கே
ஆராதனை
எங்கள் மகிழ்வே
ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
உம்மை ஆராதிக்கவே
எந்த வாழ்க்கை
உம்மை ஆராதிப்பதே
என் வாழ்க்கை
கண்ணீரோடும்
ஆராதனை
கம்பீரமாய்
ஆராதனை
கண்ணீரோடும்
ஆராதனை
கம்பீரமாய்
ஆராதனை
கலங்கினாலும்
ஆராதனை
கல்வாரி காதலே ஆராதனை
கலங்கினாலும்
ஆராதனை
கல்வாரி
காதலே ஆராதனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் தேவனை
