உம்மையே நேசிக்கின்றேன்
Ummaiye Nesikindren
ஆ
உம்மையே நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை விரும்புகின்றேன்
உம்மையே நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை விரும்புகின்றேன்
எனக்கு ஆறுதல்
உந்தன் பிரசன்னம்
எனது பலனும்
உந்தன் பிரசன்னம்
எனக்கு ஆறுதல்
உந்தன் பிரசன்னம்
எனக்கு உனது பலனும்
உந்தன் பிரசன்னம்
உம்மையே நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை
விரும்புகின்றேன்
மானானது
நீரோடு டையை வாஞ்சிப்பதிலும்
வேலா
மானானது
நீரோடையை
வாஞ்சிப்பதிலும்
வேலாய்
உன் பிரசன்னம்
வாஞ்சிக்கின்றேன்
என்றென்றும் என் வாஞ்சை
நீர்
உன் பிரசன்னம்
வாஞ்சிக்கின்றேன்
என்றென்றும் என் வாஞ்சை நீர்
என்றென்றும் என் வாஞ்சை நீர்
உம்மையே நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை விரும்புகின்றேன்
மாய உலகின்
மண்பாண்டமாம்
என்னை கையில் எடுத்தவரே
மாய உலகின்
மண்பாண்டமாம்
என்னை கையில் எடுத்தவரே
உன் கைகளில்
வனைவதையே
ந்நாளும் விரும்புகின்றேன்
கைகளில்
வனைவதையே
என்
விரும்புகின்றேன்
ந்நாளும்
விரும்புகின்றேன்
உம்மையே
நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை
விரும்புகின்றேன்
என் உள்ளத்த ன் காயங்களின்
ஆழங்கள் நீர அறிவீர்
என் உள்ளத்தின்
காயங்களின்
ஆழங்கள் நீரறிவீர்
உம் பிரசன்னம்
மாற்றிடுமே
என் உள்ளத்தின் காயங்களை
பிரசன்னம்
ஆற்றிடுமே
என் உள்ளத்தின் காயங்களை
என் உள்ளத்தின் காயங்களை
உம்மையே நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை
விரும்புகின்றேன்
எனக்கு ஆறுதல்
உந்தன் பிரசன்னம்
எனது பலனும்
உந்தன் பிரசன்னம்
எனக்கு ஆறுதல்
உந்தன் பிரசன்னம்
எனது பலனும்
உந்தன் பிரசன்னம்
உம்மையே
நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை
ை விரும்புகின்றேன்
உம்மையே நேசிக்கின்றேன்
உன் பிரசன்னத்தை
விரும்புகின்றேன்
