என் வாழ்க்கையெல்லாம்
En Valkaiyellam
என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்தில் லே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
உந்தன் பிரசன்னம்
எத்தனை இன்பம்
உந்தன் சமூகம்
எத்தனை இன்பம்
உந்தன் பிரசன்னம்
எத்தனை இன்பம்
உந்தன் சமூகம்
எத்தனை இன்பம் என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு
நீர் என்னை விட்டு எடுபடாத நல்ல
பங்கு நீர் ந்ாலும் எதற்காகவும் இழந்திட
மாட்டேன் உம்மை ந்நாளும் எதற்காகவும்
இழந்திட
மாட்டேன் என் வாழ்க்கைெல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
ே
உலகம் என்னை திருப்திப்படுத்த முடியாதையா
உலகம் என்னை திருப்திப்படுத்த
முடியாதையா
எந்தன் ஊற்று உம்மிடத்தில் உள்ளதே
ஐயா
எந்தன் ஊற்று உம்மிடத்தில் உள்ளதே
ஐயா
என் வாழ்க்கை எல்லாம் உன்
பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என் வாழ்க்கை
எல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
இரவும் பகலும் உமது சமூகம் விழுந்து
கிடக்கணும்
இரவும் பகலும் உமது சமூகம் விழுந்து
கிடக்கணும்டை
இடைவிடாமல் உம்மோடு என் தொடர்பு
இருக்கணும்
இடைவிடாமல் உம்மோடு என் தொடர்பு
இருக்கணும் என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்திலே
எந்நாளும் கடந்திட வேண்டும்
வேரிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
வேரிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை
விட உம்மிடத்தில் நான் வாழும் நாட்கள்
இன்பமே
உம்மிடத்தில் நான் வாழும் நாட்கள்
இன்பமே
என் வாழ்க்கைெல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
உந்தன் பிரசன்னம்
எத்தனை இன்பம்
உந்தன் சமூகம்
எத்தனை இன்பம்
உந்தன் பிரசன்னம்
எத்தனை இன்பம்
உந்தன் சமூகம்
எத்தனை
இன்பம் என் வாழ்க்கை எல்லாம் உன்
பிரசன்னத்திலே
ந்நாளும் கடந்திட வேண்டும்
என் வாழ்க்கை எல்லாம்
உன் பிரசன்ன த்திலே
ந்நாளும்
கடந்திட வேண்டும்
