ஆதரவாய் உடனிருந்து
ஆதரவாய்
உடனிருந்து
அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய்
உடனிருந்து
அற்புதம் நடக்க செய்தீர்
ஆதரவாய்
உடனிருந்து
அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய்
உடனிருந்து
அற்புதம் நடக்க செய்தீர் எண்ணி முடியாத
அதிசயம் செய்தீரே எண்ணி முடியாத அற்புதம்
செய்தீரே எண்ணி முடியாத அதிசயம் செய்தீரே
எண்ணி முடியாத த அற்புதம் செய்தீரே
ஆதரவாய்
உடனிருந்து
அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய்
உடனிருந்து
அற்புதம் நடக்க செய்தீர்
காரிருளில் நான் நடந்தபோதெல்லாம்
கர்த்தாவே உம் கரம் தாங்கினதே
கண்ணீரின் பாதையில் நடந்தபோதெல்லாம்
கரம் பிடித்தெஎன்னை தூக்கினீரே
காரிருளில் நான் நடந்தபோதெல்லாம்
கர்த்தாவே உன் கரம் தாங்கினதே
கண்ணீரின் பாதையில் நடந்தபோதெல்லாம்
கரம் எடுத்தெஎன்னை தூக்கினீரே
நான் நடக்க முடியாத பாதையிலும்
அதிசயமாய் என்னை நடத்தினீரே
நான் நடக்க முடியாத பாதையிலும்
அதிசயமாய் என்னை நடத்தினீரே எண்ணி முடியாத
அதிசயம் செய்தீரே எண்ணி முடியாத அற்புதம்
செய்தீரே எண்ணி முடியாத அதிசயம் செய்தீரே
என்னில் முடியாத அற்புதம் செய்தீரே
ஆதரவாய்
உடனிருந்து
அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய்
உடனிருந்து
அற்புதம் நடக்க செய்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நம்பின மனிதர்கள் மாறினாலும்
யாக்கோபின் தேவனின் கரனா நீர் நற்றாற்றில்
நான் அவித்தபோது
நல்ல மெய்ப்பன் என் கூட வந்தீர் நம்பின
மனிதர்கள் மாறினாலும்
யாக்கோபின் தேவனின் நரனானீர்
நற்றாற்றில் நான் தவித்தபோதும்
நல்ல மெய்ப்பன் என் கூட வந்தீர் அறியாத
வழியில் என்னை நடத்தி அதிசயமாய்
நடக்க வைத்தீர் அறியாத வழியில் என்னை
நடத்தி அதி அதிசயமாய்
நடக்க வைத்தீர் எண்ணி முடியாத அதிசயம்
செய்தீரே எண்ணி முடியாத அற்புதம் செய்தீரே
எண்ணி முடியாத அதிசயம் செய்தீரே எண்ணி
முடியாத அற்புதம் செய்தீரே
ஆதரவாய்
உடனிருந்து
அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய்
உடனிருந்து
அற்புதம் நடக்க
செய்தீர்
அக்கினி சூலையில் நடந்தபோதும்
சேதமின்றி என்னை பாதுகாத்தீர்
ஆபத்து என்னை சூழ்ந்தபோதும்
ஆவியானவர்
கூட நின்றீர் அப்பே சூலையில் நடந்தபோதும்
சேதமின்றி என்னை பாதுகாத்தீர்
ஆபத்து என்னை சூழ்ந்த போதும்
ஆவியானவர்
கூட நின்றி என் வாழ்நாள் எல்லாம் நான்
மகிழும்படி
உன் கிருபை என்னில் காண செய்தீர் என்
வாழ்நாள் எல்லாம் நான் மகிழும்படி
உன் கிருபை என்னில் காண செய்தீர் எண்ணி
முடியாத அதிசயம் செய்தீரே எண்ணி முடியாத
அற்புதம் செய்தீரே எண்ணி முடியாத அதிசயம்
செய்தீரே எண்ணி முடியாத
அற்புதம் செய்தீரே
ஆதரவாய்
உடனிருந்து
அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய்
உடனிருந்து
அற்புதம் நடக்க செய்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
ஆே
